2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.!

Advertisement

சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் 2 சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம். அசைவத்தில் சிக்கன் என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமாம். சிக்கன் என்று பெயர் சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். சிக்கனில் செய்ய கூடிய உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதிலும் சிக்கன் குழம்பை எவ்வளவு பிடிக்கும் என்று சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. சிக்கன் குழம்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வைப்பார்கள்.

ஆனால் குழம்பு வைப்பதை விட அந்த உணவுக்கு தேவையான பொருட்களை தெரிந்து கொள்வது அவசியமானது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்திருப்பீர்கள். அதுவே உங்கள் வீட்டிற்கு 3 நபர்கள் விருந்தாளிகளாக வந்தால் 2 கிலோ சிக்கன் எடுத்து சமைத்திடு என்று சொல்கிறார்கள். அப்பொழுது நீங்கள் பதற்றம் அடைவீர்கள். இந்த குழம்பிற்கு எவ்வளவு பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிய வில்லையே என்று முழிப்பீர்கள். உங்களுக்கும் உதவும் வகையில் 2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ 2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?   

2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

சிக்கன் – 2 கிலோ

சின்ன வெங்காயம் – 1/2 கப் 

தக்காளி –

இஞ்சி – 1/4 கப் 

பூண்டு – 1/2 கப் 

தேங்காய் – 1 கப் 

சீரகம் – 1 தேக்கரண்டி 

மிளகு – 1 தேக்கரண்டி 

இலவங்கப்பட்டை –

பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி 

மல்லித்தூள் – 3 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 

சிக்கன் மசாலா – 3 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

ஆயில் – 100 ml

உப்பு – தேவையான அளவு 

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Chicken – 2 kg 

Small Onion – 1/2 cup 

Tomato – 3

Ginger – 1/4 

Garlic –1/2 

Coconut –1 cup 

Cumin – 1 Tablespoon 

Pepper –1 Tablespoon 

Cinnamon –

Cloves – 15 

Cardamom –

Fennel Seeds – 1/2 Tablespoon 

Coriander Powder – 3 Tablespoon 

Red Chilli Powder – 2 Tablespoon 

Chicken Masala –3 Tablespoon 

Turmeric Powder – 1

Oil – 100 ml 

Salt – Required amount 

இப்போது தேவையான பொருட்கள் எவ்வளவு என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்து அதனை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜை கிளிக் செய்து  பாருங்கள். ⇓

Chicken Kulambu Seivathu Eppadi

 

இதையும் படியுங்கள் ⇒ 2 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement