02 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா.?

Advertisement

2 கிலோ மட்டன் பிரியாணி செய்வது எப்படி.?

நண்பர்களே வணக்கம்.! இன்றைய பதிவில் 10 கிலோ மட்டனில் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பிரியாணி என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.! பிரியாணி என்றாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். அப்படிப்பட்ட பிரியாணியை செய்வது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதற்கு  எவ்வளவு பொருள் சேர்க்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாது.

உதாரணமாக 2 கிலோ மட்டனிற்கு எவ்வளவு பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. இனிமேல் தெரிந்துகொள்ளலாம் நண்பர்களே.! எப்படி என்று கேட்கிறீர்களா.? பொதுநலம்.காம் பதிவில் அதை பற்றிய தகவல்களை பதிவிட்டுளோம். அதை பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த பதிவில் கடைசியாக ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் வேண்டும் தெரியுமா.?

2 கிலோ மட்டன் செய்ய தேவையான பொருட்கள்:

மட்டன் –2 kg 

அரசி- 2 kg 

வெங்காயம் –800 grams

தக்காளி –800 grams

பச்சை மிளகாய்-

இஞ்சி பூண்டு விழுது –6 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 6 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் –   1 தேக்கரண்டி 

கரம் மசாலா – 3 தேக்கரண்டி 

தயிர் – 400 ml 

புதினா இலை-2 கட்டு

கொத்தமல்லி –1 கட்டு 

இலவங்கப்பட்டை  – 3

கிராம்பு –

ஏலக்காய் –

ஆயில் – 400 ml 

நெய் – 250 ml 

தண்ணீர் – 250 ml

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Mutton – 2 kg

Basmati Rice –2 kg 

Onion – 800 grams

Tomoto – 800 grams 

Greenchilli – 6

Ginger Garlic Paste – 6 tablespoon 

Turmeric – 1 tablespoon 

Garam Masala – 3 tablespoon 

Curd – 400 ml

Mint Leaves – 1/2 grams 

Coriander Leaves – 1/2 grams 

Cinnamon –

Clove –

Cardmom –

Oil – 400 ml

Ghee – 250 ml 

Water – 250 ml 

இப்போது தேவையான் பொருட்கள் எவ்வளவு என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்து அதனை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜை கிளிக் செய்து  பாருங்கள். ⇓

Mutton Biryani in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement