2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

Advertisement

மட்டன் குழம்பு வைப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் 2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்துகொள்வோம். அசைவம் என்று சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் மட்டன் குழம்பு என்று சொன்னால் மிகவும் பிடிக்கும். மட்டன் குழம்பு வைப்பது அனைவருக்கும் தெரியும். நான் மட்டன் குழம்பு வைப்பது போல் யாரும் வைக்க முடியாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவர்களிடம் 1 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் சொல்லுங்கள் என்றால் முழிப்பார்கள்.

உங்களுக்கு சமைக்க தெரிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் 2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

2 கிலோ மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மட்டன் – 2 கிலோ 

வெங்காயம் –3

தக்காளி –

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி 

வேர்க்கடலை – 2 தேக்கரண்டி 

சின்ன வெங்காயம் – 20 

மிளகு – 1 1/ 2தேக்கரண்டி 

சீரகம் – 1 1/2 தேக்கரண்டி 

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி 

துருவிய தேங்காய் – 5 தேக்கரண்டி 

ஆயில் – 4 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி 

கரம் மசாலா – 2 தேக்கரண்டி 

மல்லி தூள் – 3 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Mutton – 2 kg 

Onion –

Tomato –2

Ginger Garlic Paste – 2 tablespoon 

Peanuts –2 tablespoon 

Shallots –20

Pepper –1 tablespoon 

Cumin Seeds – 2 tablespoon 

Fennel Seeds –1 tablespoon 

Grated Coconut – 5 tablespoon 

Oil – 4 tablespoon 

Chili Powder –3 tablespoon 

Garam Masala – 2 tablespoon

Coriander Powder –3 tablespoon 

Turmeric Powder – 1/4 tablespoon 

Salt – Required Amount

இப்போது தேவையான பொருட்கள் எவ்வளவு என்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்து அதனை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜை கிளிக் செய்து  பாருங்கள். ⇓

Mutton Kuzhambu Recipe in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

 

Advertisement