30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?

Vegetable Biryani Ingredients in Tamil

Vegetable Biryani Ingredients in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம் அனைவருக்குமே வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று தெரியும். ஆனால், நாம் இதுவரை நம் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே செய்திருப்போம். அந்த அளவிற்கான பொருட்கள் மட்டுமே நமக்கு தெரியும். அதுவே உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் நடைபெற்று அதில் 30 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி செய்யும் நிலை வந்தால் என்ன செய்வது. ஆகையால் 30 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு உங்களுக்கு தெரியாது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் 30 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

 1. அரிசி – 3 கிலோ
 2. பெரிய வெங்காயம் – 1 கிலோ
 3. தக்காளி – – 3/4 கிலோ
 4. சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
 5. சோயாபீன்ஸ் – 1/2 கிலோ
 6. கொத்தமல்லி – 1/4 கட்டு
 7. புதினா – 1 கட்டு
 8. பச்சை மிளகாய் – 14
 9. கேரட் – 3/4 கிலோ
 10. பீன்ஸ் – 3/4 கிலோ
 11. காலிப்ளவர் – 3/4 கிலோ
 12. உருளைக்கிழங்கு – 3/4 கிலோ
 13. ஏலக்காய் – 10
 14. பட்டை – 12
 15. கிராம்பு – 12
 16. எலுமிச்சை – 3
 17. இஞ்சி – 200 கிராம்
 18. பூண்டு – 1/4 கிலோ
 19. காய்ந்த மிளகாய் – 60 கிராம்
 20. நெய் – 6 ஸ்பூன்
 21. பச்சை பட்டாணி – 3/4 கிலோ
 22. உப்பு – தேவையான அளவு
 23. எண்ணெய் – 1/2 லிட்டர்
 24. தண்ணீர் – தேவையான அளவு

இதையும் படியுங்கள் ⇒ 100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்களின் அளவுகள் தெரியவில்லையா..? அப்போ தெரிஞ்சிக்கோங்க

ஆங்கிலத்தில் பொருட்களுடைய பெயர்கள்:

 1. Basmati Rice – 4 kg
 2. Onion – 1 kg
 3. Tomato – 3/4 kg
 4. Small Onion – 1/4 kg
 5. Soybeans – 1/2 kg
 6. Coriander – 1/4 bunch
 7. Spearmint – 1 bunch
 8. Green Chillies – 14
 9. Carrot – 3/4 kg
 10. Beans – 3/4 kg
 11. Cauliflower – 3/4 kg
 12. Potato – 3/4 kg
 13. Elam Ancha – 10
 14. Bark – 12
 15. Cloves – 12
 16. Lemon – 3
 17. Ginger – 200 grams
 18. Garlic – 1/4 kg
 19. Dry chillies – 60 gms
 20. Ghee – 6 tbsp
 21. Green peas – 3/4 kg
 22. Salt – as needed
 23. Oil – 1/2 liter
 24. Water – as needed
50 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியவில்லையா..! அப்போ இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்