30 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்களின் அளவு தெரியுமா..!

Advertisement

Sambar Recipe Ingredients in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 30 நபர்களுக்கு சாம்பார் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் எவ்வளவு என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். சமைப்பது என்பது பலருக்கும் பிடித்தமான ஓன்று. ஆனால் சிலர் சமைப்பது என்று சொன்னாலே பயப்படுவார்கள். காரணம் ஒரு உணவு சமைப்பதற்கு எவ்வளவு பொருள் தேவைப்படும் என்று பலருக்கும் தெரிவதில்லை. சமைக்கும் பொருட்களின் அளவு தெரியாமல் இருப்பவர்களுக்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதனால் எங்கள் பதிவை படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

30 நபர்களுக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

Sambar Recipe Ingredients in Tamil

  1. அரிசி – 5 கிலோ
  2. பருப்பு – 1 கிலோ
  3. மிளகாய் தூள் – 20 கிராம்
  4. கிராம் மஞ்சள் தூள் – 2 கிராம்
  5. கிராம் மல்லி தூள் – 15 கிராம்
  6. பெருங்காயத்தூள் – 1/4 கிராம்
  7. கடுகு உளுத்தம் பருப்பு – 2 கிராம்
  8. உப்பு – தேவையான அளவு
  9. கடலை பருப்பு – 3 கிராம்
  10. புளி – 30 கிராம்
  11. சின்ன வெங்காயம் – 3 கிலோ
  12. தக்காளி – 1/2 கிலோ
  13. பச்சை மிளகாய் –
  14. முருங்கை காய் – 5
  15. கத்தரிகாய் – 1 1/2 கிலோ
  16. கேரட் – 1 கிலோ
  17. எண்ணெய் – தேவையான அளவு
கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?

ஆங்கிலத்தில் பொருட்களுடைய பெயர்கள்:

  1. Rice – 5 kg
  2. Split Red Gram – 1 kg
  3. Chili powder – 20 grams
  4. Gram turmeric powder – 2 grams
  5. Gram Coriander powder – 15 grams
  6. Asafoetida powder – 1/4 grams
  7. Mustard urad dal – 2 grams
  8. Salt – as needed
  9. Bengal Gram – 3 grams
  10. Tamarind – 30 grams
  11. Onions – 3 kg
  12. Tomato – 1/2 kg
  13. Green chillies – 5
  14. Drumstick – 5
  15. Brinjal – 1 1/2 kg
  16. Carrot – 1 kg
  17. Oil – required quantity 
30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement