30 பேருக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

30 persons vatha kulambu ingredients in tamil

வத்த குழம்பு எப்படி வைக்க வேண்டும்

உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக சாப்பாடு போட வேண்டும். அதில் சைவம் இல்லையென்றால் அசைவம் செய்வோம். 50 -க்கு மேற்பட்ட நபர்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தான் சமைப்பதற்கு ஆள் வைப்போம், 50 நபர்களுக்கு குறைவாக வரும் போது நீங்கள் தான் சமைக்க வேண்டியதாக இருக்கும். குழம்பு, பொரியல், வறுவல் போன்றவற்றிற்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் 30 பேருக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதனுடைய அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ 5 பேருக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

30 பேருக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய் –1/4 லிட்டர் 

சின்ன வெங்காயம் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் –10 

தக்காளி – 10 

பச்சை மிளகாய் – 20

சோம்பு –50 கிராம் 

கடுகு –50 கிராம் 

வெந்தயம் – 10 கிராம் 

பூண்டு –200 கிராம் 

கறிவேப்பிலை – 2 கைப்பிடி

சுண்டைக்காய் வத்தல் – 30 

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

மல்லி தூள்- 7 கிராம் 

புளி –1/4 கிலோ 

தண்ணீர் – தேவையான அளவு 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Oil – 1/4 Litter

Garlic – 200 Gram 

Small Onion – 1/2 Kilo 

Big Onion – 10

Tomoto –10 

Green chilli –20

Anise – 50 

Mustard –50 

Fenugreek – 10 

Tamarind – 1/4 Kilo 

Salt – Required amount

Butternut Squash – 30

Chilly powder – 7 Table spoon 

Coriander powder – 5 Table spoon 

Water – Required amount 

வத்த குழம்பிற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை சுவையாக எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

Vatha Kulambu in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal