5 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?

5 kg chicken biryani ingredients list in tamil

5 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய டிப்ஸ் பதிவில் 5 கிலோ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக பிரியாணி என்றாலே சுவையாக இருக்கும் ஆனாலும் தினமும் புதிய சுவையை தேடித்தான் பிரியாணி மீது இருக்கும் ஆர்வம் நம்மை விட்டு போகாமல் இருக்கிறது. அதே சமயத்தில் பிரியாணியில் நம்முடைய உறவினர்களை போல் இருக்கக்கூடிய  இஸ்லாமியர் செய்யும் பிரியாணிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு தனி சுவை இருக்கும்.

அதேபோல் அவர்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற விழாக்களின் நம்மை அனைவரையும் அழைத்து அவள் செய்கின்ற பிரியாணியை, நமக்கு பரிமாறுவார்கள் அதனுடைய சுவையும் தனி அதேபோல் அவர்களின் அன்பும் தனி தான், அவர்களுக்கு நாம் திரும்பவும் தீபாவளி அன்று வீட்டிற்கு அழைத்து அவர்களை போல் பிரியாணி செய்து அசத்துவோம் வாங்க..! உறவினர்கள் சென்றால் அதிகமாக இருந்தால் தான் விழாவே களைகட்டும் அதனால் நாம் தீபாவளி அன்று 5 கிலோ பிரியாணி செய்ய எவ்வளவு பொருட்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

5 kg Chicken Biryani Ingredients List in Tamil:

5 kg mushroom biryani ingredients list

சிக்கன் – 5 கிலோ

அரிசி – 5 கிலோ

எண்ணெய் – 1/2 லிட்டர்

வெங்காயம் – 1.1/2 கிலோ

நட்சத்திர சோம்பு – சிறிதளவு

இலவங்கப்பட்டை – 10 கிராம்

கிராம்பு – 10 கிராம்

ஏலக்காய் – 5 கிராம்

பச்சை மிளகாய் – 15

தக்காளி – 1 கிலோ

இஞ்சி விழுது – 200 கிராம்

பூண்டு விழுது – 200 கிராம்

சின்னவெங்காயம் – 300 கிராம் பேஸ்ட்

புதினா – 1 கை

கொத்தமல்லி – 1 கை

தயிர் 200 மில்லி

பிரியாணி மசாலா – 200 கிராம்

தனி மிளகாய் தூள் – 100 கிராம்

தேவையான அளவு உப்பு

5 kg Chicken Biryani Ingredients List in Tamil:

Chicken – 5 kg

 Rice – 5 kg

◊  Oil – 1/2 liter

Onion – 1.1/2 kg

◊  Star anise – a little

Cinnamon – 10 g

◊  Clove – 10 gram

Cardamom – 5 grams

◊  Green Chillies – 15

Tomatoes – 1 kg

◊  Ginger paste – 200 gms

Garlic paste – 200 gms

Chives – 300 gm paste

Mint – 1 handful

Coriander – 1 handful

Yogurt  200 ml

Biryani Masala – 200 gms

Single Chilli Powder – 100 gms

Salt as required

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா

 

சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

chicken biryani

 

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்