தினமும் பயன்படுத்தும் பல் துவக்கும் பேஸ்ட் இவ்வளவு செய்கிறதா 😨?

பற்பசை பயன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளை கொண்டு உங்கள் வீட்டை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வீட்டை சுத்தம் செய்வதற்கு நிறைய வகையான கிளிங் பொருட்களை வாங்கி பயன்படுத்தவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி பயன்படுத்துவதால் வீட்டின் சுவற்றில் கை வைக்கின்ற நமக்கு அதிகளவு தீமைகளை அளிக்கிறது. ஆகையால் தீமையை அளிக்காத அதிகளவு காசு செலவு செய்யாமல் சுத்தம் செய்யக்கூடிய டிப்ஸ்களை பற்றி பார்க்க போகிறோம்..!

பற்பசை டிப்ஸ்:

டிப்ஸ்: 1

நீங்கள் தினமும் பயன்படுத்தும் தூத் பேஸ்ட் ஒன்று வாங்கி கொள்ளவும். புதிதாக வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை நீங்கள் பயன்படுத்தி மீதம் இருக்கும் பேஸ்ட் போதுமானது.

அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். அதன் பின் பேஸ்ட் சேர்த்து கெட்டியாக கலக்கி கொள்ளவும்.

அதனை எடுத்து ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு அதனை நீங்கள் எங்கு உப்புக்கறை படுத்துள்ளதோ அங்கு தெளித்தது அதில் கம்பி நார்ரை கொண்டு நன்றாக தேய்க்கவும்.

தேய்த்த பின் அந்த உப்பு கறை இருக்காது. நீண்ட நாளாக கறை இருந்தால் அதில் மறுமுறையும் ஸ்ப்ரே செய்து நன்றாக தேய்த்துக்கொள்ளவும். இப்போது அந்த கறை எதுவும் இருக்காது.

இந்த பொருளுடன் எதையும் சேர்த்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சிங்க் அழுக்கு போக:

சிங்க் அழுக்கு போக

முதலில் ஒரு கிண்ணத்தில் பேஸ்டை சேர்த்து அதில் ஒரு எலுமிச்சை சாறை சேர்த்து பின்பு அதன் கூடவே தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.

சிங்க் அழுக்கு போக

  பின்பு எலுமிச்சை ஒரு ஸ்கரப்பரை எடுத்து அதில் நனைத்துக்கொள்ளவும். சிங்கிள் எங்கு அழுக்கு உள்ளதோ அங்கு தேத்துக்கொள்ளவும். பின்பு பாருங்கள் உங்களுக்கே புதிய சிங்க் போல் இருக்கும்.

பாத்ரூம் கிளீனர்:

பாத்ரூம் கிளீனர்

உங்கள் வீட்டு பாத்ரூம் மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் இருக்கிறதா. அப்படி என்றால் சிறிதளவு பேஸ்ட் எடுத்துகொத்துக்கொள்ளவும். ஒரு வாளியை எடுத்துக்கொள்ளவும் அப்போது தான் நன்றாக கிளீன் செய்யமுடியும்.

ஆகையால் ஒரு வாளியில் எடுத்துக்கொள்ளவும் அதில் தண்ணீர் எடுக்கவும் பின்பு பேஸ்ட் போட்டு நன்றாக கலந்து நுரைவரும் வரை கலந்த பின்பு உங்களுக்கு தேய்க்க எது வசதியாக உள்ளதா அதை எடுத்துக்கொள்ளவும்.

பாத்ரூம் கிளீனர்

இப்போது பாத்ரூமில் கலந்து வைத்த தண்ணீரை தெளித்துக்கொள்ளவும். ப்ரஸ் பயன்படுத்தி அதனை வைத்து நன்றாக தேய்த்துக்கொள்ளவும்.

  இதுபோல் உங்கள் வீட்டு தரை மற்றும் சுவற்றில் இருந்தால் அங்கேயும் இந்த தண்ணீரை தெளித்து கிளீன் செய்துகொள்ளலாம்.

வீட்டைத் துடைக்கும் போது அரை டம்ளர் இதை மட்டும் ஊத்துங்க.. வீடு பளிச்சென்று இருக்கும்.. செலவில்லாத கிளிக்கிங் டிப்ஸ்..!

House-Cleaning-Tips-in-Tamil

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil