ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை எப்பா என்ன சுவை

Advertisement

Andhra Style Chicken Fry Recipe in Tamil

சிக்கன் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதில் எந்த உணவு செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். நாம் செய்கின்ற உணவை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். அவை வித்தியசமான டேஸ்ட்டாகவும் இருக்கும். இன்னும் சொல்ல போனால் நாம் செய்கின்ற மாதிரி பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல்:

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்முறை
சிக்கன்-1/2 கிலோ முதலில் சிக்கனை கழுவி விட்டு ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும், உப்பு சிறிதளவு, மஞ்சள் 1/தூள் 2 தேக்கரண்டி. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை 15 நிமிடத்திற்கு ஊற விடவும்.
தனியா  -1 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி மசாலா அரைப்பதற்கு கடாய் வைத்து அதில் சீரகம், சோம்பு, மிளகாய், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து வதக்கி விட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
ஏலக்காய் -3 சிக்கனை வறுப்பதற்கு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
கிராம்பு -4
பட்டை வெங்காயம் சிவந்த நிறம் வந்த பிறகு கருவேப்பிலை, ஊற வைத்த சிக்கன் சேர்த்து வதக்க வேண்டும்.
காய்ந்த மிளகாய் -6
காஸ்மீரி மிளகாய் -4
வெங்காயம் பின் அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் 10 நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு அதனுடன் அரைத்து வைத்த மசாலா பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
கொத்தமல்லி
கருவேப்பிலை
எண்ணெய்- 100 மிலி லிட்டர் சிக்கன் வெந்து சிவந்த நிறம் வந்த பிறகு அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி விட்டுபரிமாறுங்கள்.
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி

ஸ்பைசியான முட்டை சில்லி ரெசிபி இப்படி ஒரு முறை செய்யுங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement