அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

arisiyil vandu varamal iruka

Arisiyil Vandu Varamal Iruka

அனைவருடைய வீட்டிலும் கொசு, ஈக்கள் மற்றும் எறும்புகள் பிரச்சனை தான் அதிகமாக இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இவை எல்லாம் நம்முடைய கண்களுக்கு எதிரே வந்து பிரச்சனை செய்தாலும் கூட கண்ணுக்கு தெரியாமலும் சிலவற்றை தொல்லை செய்கிறது. அதாவது நாம் அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்தில் அதிகமாக வண்டு மற்றும் பூச்சிகள் அதிகமாக வருகிறது. இத்தகைய பூச்சிகள் எப்படி வருகிறது என்பதே நம்மில் பலருக்கு ஒரு பெரிய குழப்பமாக இருக்கும். அதேபோல் இவ்வாறு அரிசியில் வரும் வண்டுகளை எளிதில் நீக்குவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் வண்டுகள் மற்றும் பூச்சிகள் கண்களுக்கு தெரியாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் அரிசியில் வண்டு வராமல் இருக்க என்ன செய்வது என்பதை தன் சிந்திக்க வேண்டும். அதனால் இன்று அரிசியில் வண்டு வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதற்கான டிப்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்கபோகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசியில் வண்டு வராமல் இருக்க:

டிப்ஸ்: 1

அரிசியில் வண்டு வராமல் இருக்க

அரிசியில் வண்டு வராமல் இருக்க வேண்டும் என்றால் 1 துண்டு வசம்பினை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த முழு வசம்பை அரிசியில் செருகி வைக்க வேண்டும்.

இவ்வாறு வைப்பதன் மூலம் அரிசியில் வண்டு பிடிக்க அல்லது வண்டு வருவதையும் தடுக்க இயலும்.

டிப்ஸ்: 2

அரிசியில் வண்டு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

அதேபோல் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு மற்றும் பிரியாணி இலையினையும் பயன்படுத்தி அரிசி வருவதை தடுக்கலாம்.

அதாவது 2 கிராம்பு மற்றும் 2 பிரியாணி இலையினை எடுத்துக்கொண்டு அதனை அரிசி பானையில் செருகி வைக்க வேண்டும். இத்தகைய முறையினை செய்வதன் மூலம் கிராம்பு மற்றும் பிரியாணி இலையின் வாசனைக்கு அரிசியில் வண்டு மற்றும் பூச்சி என்பது வராது.

வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இந்த எண்ணெயில 2 சொட்டு ஊத்துங்க போதும் 

டிப்ஸ்: 3

vandu varamal thaduppathu eppadi

உங்களுடைய வீட்டில் சமையலுக்காக அரிசியினை எடுக்கும் போது கையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஈரமாக இருக்கும் கையில் இருந்து அரிசியினை பயன்படுத்தினால் அரிசி ஒரு மாதிரியாக போகுவிடும். இதுவும் அரிசி வருவதற்கு காரணமாக அமைகிறது.

அதனால் போதுமான அளவு அரிசியில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் வண்டுகள் இல்லாமல் இருக்க 10 நிமிடம் வேலை இதை செய்தால் போதும்..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil