Ashoka Halwa 10 Persons Ingredients in Tamil
பொதுவாக அனைவருக்குமே இனிப்பு வகை உணவுகள் என்றால் மிக பிடிக்கும். அதிலும் குறிப்பாக அசோகா அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அசோகா என்ற பெயரை படித்த உடனே சிலருக்கு நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு அசோகா அல்வா என்றால் மிக மிக பிடிக்கும்.
ஒரு சிலருக்கு அசோகா அல்வா மிக பிடிக்கும் ஆனால் அதனை செய்யும் முறையும் அதற்கு தேவையான பொருட்களை மற்றும் அளவுகள் பற்றியும் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் 10 பேருக்கு அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பயன்படுத்தி அசோகா அல்வா செய்து அசத்துங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
10 பேருக்கு அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு – 250 கிராம்
- சர்க்கரை – 500 கிராம்
- கோதுமை மாவு – 5 டேபிள் ஸ்பூன்
- நெய் – 125 கிராம்
- எண்ணெய் – 50 மி.லி
- முந்திரி பருப்பு – 30
- உலர் திராட்சை – 30
- பாதாம் – 30
- ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
- கேசரி பவுடர் – 1 டீஸ்பூன்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
Ashoka Halwa 10 Persons Ingredients in Tamil:
- Green gram dal – 250 Grams
- Sugar – 500 Grams
- Wheat flour – 5 Table Spoon
- Ghee – 125 Grams
- Oil – 50 m.l
- Cashews – 30
- Dry grapes – 30
- Almonds – 30
- Cardamom Powder – Teaspoon
- Kesari Powder – 1 Teaspoon
10 பேருக்கு அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்களை மற்றும் அளவுகளை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்👇.
தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா இந்த மாதிரி செய்யுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |