பல வருஷ டைல்ஸ் கறையை பத்தே நிமிஷத்துல நீக்கலாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Advertisement

Bathroom and Kitchen Cleaning Tips in Tamil

பொதுவாக பாத்ரூம் கிட்சன் இந்த இரண்டு இடங்களிலும் அதிகமாக நாம் தண்ணீர் செலவு செய்வோம். இதன் காரணமாக டைல்ஸில் கறைகள் படிந்திருக்கும், அதை பார்க்கும் போது மிகவும் பழசு போல் காட்சியளிக்கும். இந்த கறைகளை நீக்குவதற்கு நாம் என்ன செய்வோம் என்றால், கடைகளில் விற்பனை செய்யப்படும்கிளீனரை வாங்க பயன்படுத்துவோம். இருந்தாலும் அவைகளெல்லாம் ஒழுங்கான ரிசல்ட்டை கொடுப்பதில்லை. ஆக நமக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து பாத்ரூம் மற்றும் கிட்சனை இரண்டையும் மிக எளிமையாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. உப்பு – ஒரு கையளவு
  2. எலுமிச்சை ஜூஸ் – இந்து ஸ்பூன்
  3. துணிப்பவுடர் – ஒரு ஸ்பூன்
  4. வினிகர் – மூன்று ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரஷர் குக்கரை இப்படி பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு கைப்பிடியளவு உப்பு, எலுமிச்சை ஜூஸ் ஐந்து ஸ்பூன், துணி பவுடர் ஒரு ஸ்பூன் மற்றும் வினிகர் மூன்று ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இந்த பேஸ்டை பாத்ரூம் மற்றும் கிச்சனில் எங்கெல்லாம் கறைகள் உள்ளதோ அங்கெல்லாம் இந்த பேஸ்ட்டாய் அப்ளை செய்து 10 நிமிடம் வரை காத்திருக்கவும்.

10 நிமிடம் கழித்து ஒரு ஸ்க்ரப்பர் பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவினால் போதும் கறைகள் இருந்த இடமே தெரியாது.

கண்டிப்பாக இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும், பயனுள்ளதாக இருக்கிறது என்றால் உங்கள் நபர்களுக்கு இந்த பதிவை பகிர்த்திடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பவுடர் போதும்.. 5 நிமிடத்தில் பித்தளை பாத்திரத்தில் படிந்துள்ள பல வருட கறையையும் போக்கிவிடலாம்..!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips

 

Advertisement