Bathroom Cleaning Using vinegar
என்னதான்நாம் வீட்டை பளிச்சென்று வைத்துக்கொள்ள நினைத்தாலும் முடியாது, அதிலும் சமையலறை மற்றும் பாத்ரூமை பளிச்சென மற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. கிச்சன் டயில்ஸை கூட நாம் ஓரளவுக்கு பளிச்சென்று மாற்றிவிடலாம். ஆனால், இந்த பாத்ரூம் டைல்ஸை அப்படி மாற்றுவது மிகவும் கடினம். ஏனென்றால், தண்ணீரில் உள்ள உப்பு கரை டையில்ஸில் படிந்து அழுக்காக தெரியும். இதை நீக்க அதிகமாக பணம் செலவு செய்து சந்தைகளில் விற்கப்படும் சில பொருட்களை வாங்கி உபயோகிப்போம்.
ஆனால், இதனால் எந்த பயனும் நமக்கு கிடைக்காது. சில ரூபாய் செலவில் உங்கள் முழு பாத்ரூமையும் பளிச்சென்றும், நறுமணத்துடவும் வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம்.. உண்மைதான். பாத்ரூமில் படிந்துள்ள உப்புக்கரைகளை எளிமையாக நீக்குவதற்கான சில உதவிக் குறிப்புகளை இந்த பதிவில் நீங்கள் முழுமையாக பார்க்கலாம் வாங்க…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் சுத்தம் செய்ய டிப்ஸ்:
பாத்ரூமை சுத்தமாக இல்லாவிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு பல கேடுகள் வரும். அதனால் பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான சில டிப்ஸ்கள் இதோ.
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா
- வினிகர்
- சலவை தூள்
பயன்படுத்தும் முறை:
ஒரு பவுலில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இப்போது கலந்து வைத்துள்ள பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையினை அழுக்கு படிந்து காணப்படும் டைல்ஸில் தெளித்து அதனை குறைந்தது 10 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு அதனை துணிதுவைக்க பயன்படுத்தும் சலவை தூளை பயன்படுத்தி சுத்தம் செய்து விட வேண்டும். இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் பாத்ரூம் சுத்தம் ஆகுவதோடு மட்டும் இல்லாமல் துர்நாற்றமும் இல்லாமல் இருக்கும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |