வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் ஆரஞ்சு பழத்தோல் போதும்..! பாத்ரூமை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள முடியும்..!

Updated On: February 17, 2023 8:06 AM
Follow Us:
bathroom smell solution in tamil
---Advertisement---
Advertisement

Bathroom Smell Solution in Tamil

வீடு மற்றும் பாத்ரூம் நறுமணத்துடன் இருக்க நாமும் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி வைப்பது அனைவரின் வீட்டில் உள்ள பழக்கம் தான். ஆனால் கடையில் விற்கும் பொருட்களை நாம் சுவாசிப்பது கண்டிப்பாக நமக்கு இப்போது இல்லையென்றாலும் பின்பு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே முடிந்தளவு இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் பொருட்களை மட்டும் வீட்டிலையும் பாத்ரூமில் பயன்படுத்துங்கள்..!

அப்படி கடையில் வாங்கினாலும் குறைந்தது 40 ரூபாய்க்கு மேல் தான் இருக்கும். அதுவே இந்த பதிவில் சொல்வதை பயன்படுத்தினால் உங்களுக்கு விலை மிகவும் எளிது. அந்த பொருளை நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிவோம். அதனை வைத்து நாம் பயன்படுத்துவது மிகவும் எளிது.

Bathroom Smell Solution in Tamil:

நாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூக்கி எரியும் பொருட்களை கொண்டு நாம் இன்று அருமையான டிப்ஸ் பார்ப்போம்..!

நாம் பழங்கள் வாங்குவது வழக்கமானது. அதில் ஆரஞ்சுபழம்வாங்குவோம்.  அதேபோல் அதனை ஜூஸ் போடுவோடும். அப்போது அந்த தோல்களை தூக்கி தான் எறிவோம். இனி தூக்கி எறியவேண்டாம். ஜூஸ் போடுவதற்கு உள் இருக்கும் தோலை நாம் சொல்வது போல் எடுத்துவிட்டு அதனை அப்படியே வைக்கவும்.

சரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செய்முறை: 1

 bathroom smell solution in tamil

முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வோம். அதில் மேல் பக்கம் உள்ள தோலை மட்டும் கட் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2

 bathroom smell solution in tamil

அடுத்து உள் இருக்கும் ஜூஸை கத்தியால் மெதுவாக வெளியில் எடுத்து ஜூஸ் போட்டுக்கொள்ளவும்.

செய்முறை: 3

 bathroom smell solution in tamil

அடுத்து அந்த தோலை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் நாம் 2 டேபிள் ஸ்பூன் காபி தூள் போடவும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஒரு மாஸ்க், ஒரு லெமன் இந்த இரண்டும் போதும் உங்கள் வீட்டு டாய்லட்டை 7 நாட்கள் நறுமணத்துடன் வைத்துக்கொள்ள..!

செய்முறை: 4

 bathroom smell solution in tamil

அடுத்து கரித்துண்டில் நெருப்பு உண்டாக்கி ஆரஞ்சு தோளில் வைக்கவும்.

செய்முறை: 5

 bathroom smell solution in tamil

அடுத்து அந்த நெருப்பின் மீது ரோஸ்மேரி காய்ந்த இலைகளை 2 டேபிள் ஸ்பூன் போடவும்.

செய்முறை: 6

 bathroom smell solution in tamil

அதன் பின் அதே நெருப்பில் இரண்டு பிரியாணி இலைகளை நுணுக்கி போடவும்.

செய்முறை: 7

 bathroom smell solution in tamil

அடுத்து உள் இருக்கும் பொருட்கள் அனைத்தும் சேர்ந்து அதிலிருந்து புகை வரும். அப்போது நாம் முதலில் மேல் பக்கம் நறுக்கினோம் அல்லவா அதனை வைத்து அதை மூடி விடவும். பின் இதை உங்கள் பாத்ரூமில் வைக்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்

how to keep house cool in summer without ac

AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!

skin care tips in summer at home in tamil

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?