பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இந்த நாளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்க

Advertisement

Bathroom Tiles Cleaning

நம் பதிவில் பாத்ரூம் கிளீன் செய்வது முதல் வீட்டில் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கும் வரை டிப்ஸ்களை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுப்பக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் பாத்ரூம் டைல்ஸை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Bathroom tile cleaner baking soda:

Bathroom tile cleaner baking soda in tamil

பேக்கிங் சோடாவை பாத்ரூம் சுவர் மற்றும் தரை பகுதி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து வார்கோல் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.

பேக்கிங் சோடா மற்றும் எலும்பிச்சை சாறு: 

Bathroom tile cleaner baking soda in tamil

ஒரு கப்பில் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாத்ரூம் குழாய்கள் மற்றும் பாத்ரூம் டைல்ஸ் பகுதிகளில் சேர்த்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு பிரஷை பயன்படுத்தி தேய்த்தால் புதிது போல மாறிவிடும்.

உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..!

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:

Bathroom tile cleaner baking soda in tamil

பேக்கிங் சோடாவுடன் வினிகரை கலக்கும் போது கார்போனிக் அமிலம் எனப்படும் அமிலத்தை உருவாக்குகிறது. பாத்ரூம் டைல்ஸில் உள்ள கறைகளை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. 

ஒரு கப்பில் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பாத்ரூம் தரை மற்றும் சுவர் பகுதிகளில் தெளித்து ஊற விடவும். சிறிது நேரம் கழித்து வார்கோல் அல்லது பிரஷை பயன்படுத்தி தேய்த்து தண்ணீர்  ஊற்றி கழுவினால் டைல்ஸ் புதிது போல காட்சியளிக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் சலவை தூள்:

Bathroom tile cleaner baking soda in tamil

ஒரு கப்பில் 1/2 கப் பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி  சலவை தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். 1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி கலந்து விடவும். இந்த கலவையை கையை கொண்டு கலக்க கூடாது, ஒரு குச்சி அல்லது பிரஷை பயன்படுத்தி கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை பாத்ரூம் சுவர் மற்றும் தரை பகுதியில் ஸ்ப்ரே செய்து ஊற விடவும். சிறிது நேரம் கழித்து வார்கோல் பயன்படுத்தி தேய்த்து கழுவி கொள்ளவும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil

 

Advertisement