பாத்ரூமை இப்படி கிளீன் செய்தால் பளிச்சுன்னு இருக்கும்

Best Tips To Clean Bathroom in Tamil

ஒருவர் வீட்டில் பாத்ரூம் வைத்திருப்பதை வைத்து அவர்கள் வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். பாத்ரூம் கிளீன் செய்வதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். இருந்தாலும்  கஷ்டப்பட்டு கிளீன் செய்தாலும் கிளீனாகவே இல்லையென்று நினைப்பார்கள். பாத்ரூமை கஷ்டப்படாமல் ரொம்ப ஈசியாக கிளீன் செய்யலாம் எப்படி என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Deep Clean Bathroom Tips in Tamil:

Deep Clean Bathroom Tips in Tamil

ஷவர்:

Deep Clean Bathroom Tips in Tamil

ஷவரை எத்தனை பேர் சுத்தம் செய்வீர்கள். இப்ப தான் யோசிக்கிறீர்களா.! கீழே மட்டும் தான் சுத்தம் செய்வோம் மேலே எல்லாம் சுத்தம் செய்ய மாட்டோம் என்கிறீர்களா.! ஷவரை சுத்தம் செய்வதற்கு ஒரு பிளாஸ்டிக் பையில் வினிகரை ஊற்றி அந்த கவரை ஷவரில் கட்டி இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில் பிரஷை பயன்படுத்தி தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும்.

கதவு:

deep clean bathroom tips in tamil

கதவுகளை சுத்தம் செய்வதற்கு ஒரு கப்பில் தண்ணீர் ஊற்றி ஷாம்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரீல் ஸ்க்ரப்பரை நனைத்து கதவை துடைக்கவும். பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவவும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுவற்றில் உப்பு கறை படிந்துள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

சுவர்: 

deep clean bathroom tips in tamil

சுவர்களை துடைப்பதற்கு ஒரு கப்பில் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை சுவர் முழுவதும் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து வார்கோலை பயன்படுத்தி தேய்த்து சுத்தமான தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

குழாய்:

deep clean bathroom tips in tamil

ஒரு கப்பில் வினிகர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை குழாயின் மீது போட்டு தேய்க்கவும்.

டாய்லெட்:

deep clean bathroom tips in tamil

பேக்கிங் சோடாவை டாய்லெட்டில் போட்டு 20 நிமிடத்திற்கு ஊற விடவும். அதன் பிறகு பிரஷை பயன்படுத்தி தேய்த்து சுத்தமான தண்ணீரை கொண்டு அலசவும்.

உப்புகறை படிந்த பாத்ரூம் & கிச்சனை 5 நிமிடத்தில் கிளீன் செய்திடலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil