வீட்டில் பல்லி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!

Advertisement

How To Prevent Lizards From Entering Home in Tamil

பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறது. வீட்டில் உள்ள அதிக வெப்பநிலை, மாசுபாடு மற்றும் எஞ்சியிருக்கும் உணவின் வாசனை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணங்களால் வீட்டிற்குள் பள்ளிகள் நுழைகின்றன. பல்லிகள்  ஒருமுறை வீட்டிற்குள் வந்துவிட்டால் போதும் அதனை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது. எனவே எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வீட்டிற்குள் பல்லிகளை  வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Best Way To Remove Lizard From Home in Tamil:

 how to get rid of lizards at home naturally in tamil

முட்டை ஓடு:

 best way to remove lizard from home in tamil

பல்லிகளுக்கு முட்டையின் ஓடு வாசனை ஆகாது. எனவே சமைத்த பிறகு மீதமுள்ள முட்டை ஓடுகளை உலரவைத்து அதனை பல்லி இருக்கும் சுவர்களின் பக்கத்தில் ஒரு கிண்ணம் அல்லது பேப்பரில் வைத்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், பல்லிகள் வீட்டு பக்கமே வராது.

மிளகு ஸ்ப்ரே:

 how to remove lizard from home permanently in tamil

வீட்டில் உள்ள பல்லிகளை அகற்றுவதற்கும், அது மீண்டும் வராமல் இருப்பதற்கும் சிறந்த முறை மிளகு ஸ்ப்ரே தான். ஏனென்றால் மிளகின் காரத்தன்மை பல்லிகளை வீட்டிலிருந்து விரட்டி விடும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு மிளகு தூலினை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

இதனை பல்லி இருக்கும் சுவர்களில் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பல்லி வீட்டில் இருந்து நீங்கிவிடும்.

கரப்பான் பூச்சியை வீட்டிலிருந்து நிரந்தரமாக அகற்றுவது எப்படி.?

வெங்காயம் மற்றும் பூண்டு ஸ்ப்ரே:

 வீட்டில் பல்லி தொல்லை நீங்க

 

முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயம் மற்றும் பூண்டினை இடித்து போட்டு  கொள்ளுங்கள். பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வீட்டில் பல்லிகள் நுழையும் இடத்திலும் சுவர்களிலும் தெளித்து விடுங்கள்.

வெங்காயம் மட்டும் பூண்டின் கடுமையான வாசனையால் பல்லி வீட்டில் இருந்து நீங்கிவதுடன் மீண்டும் வீட்டிற்கு வராமலும் இருக்கும்.

வீட்டிலிருந்து எலியை நிரந்தரமாக விரட்ட மிளகு மட்டும் போதும்.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement