Birthday Return Gift Ideas

Advertisement

Birthday Return Gift Ideas in Tamil 

திருமணம், பிறந்தநாள் விழா, வளைகாப்பு, அல்லது பிற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் நன்றியின் அடக்கமான வெளிப்பாடு Return Gifts என்று அழைக்கப்படுகிறது. உங்களுடன் நேரத்தை செலவிடவும், உங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அவர்களை அனுமதித்ததற்கு “நன்றி” என்று சொல்வது உங்கள் வழி. உங்களது பிறந்தநாள் அல்லது வேற ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு யாரேனும் பரிசுகள் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்பதன் வண்ணம் நினைவு பரிசு அதாவது Return Gifts கொடுக்கலாம். 

இதற்காக பெரும் செலவு ஒன்றும் ஆகாது. அவர்கள் கொடுக்கும் பரிசுகளுக்கு எதிர் பரிசு அதாவது அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் நம்மால் முடிந்த ஒரு சின்ன gifts-ஐ கொடுக்கலாம். இதனால் நமக்கும் பரிசை வாங்குபவருக்கும் சந்தோசம் கிடைக்கும்.

கல்யாண வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ஏதாவது ஒரு நினைவு பரிசை அனைவருக்கும் கொடுப்பார்கள் அது தாம்புல பை, க்ரீட்டிங்ஸ் கார்டு, பாத்திரங்கள் மற்றும் பல. இதுபோல நாமும் Return Gifts கொடுத்து மற்றவரை மகிழ்விக்கலாம்.

Birthday Return Gift Ideas for 20 Rs 

birthday return gift ideas Transparent Pouch

இதில் உங்களுக்கு தேவையென முக்கியமான பொருட்களை போட்டு எங்கு வேணாலும் எடுத்து செல்லலாம்.

Birthday Return Gift Ideas for 20 Rs 

Paper Quilling Strips

crafts செய்ய இது மிகவும் பயன்பட கூடிய ஒன்றாகும்.

Birthday Return Gift Ideas for 20 Rs  Mini Rubic Cube

எல்லா வயதினரும் இதை விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள் 

Birthday Return Gift Ideas for 150 Rs 

Birthday Return Gift Ideas for 150 Rs  Cute Little Toy 

இதை நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள link பயன்படுத்தி எளிதாக வாங்கிக்கொள்ளலாம் 

BUY NOW 

Birthday Return Gift Ideas for 150 Rs  Mobile Phone Stand 

இதை நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள link பயன்படுத்தி எளிதாக வாங்கிக்கொள்ளலாம் 

BUY NOW 

birthday return gift ideas Mouse 

அவர்களுக்கு இந்த பொருள் தேவைப்படுகின்றது என்றால் மிக எளிதாக வாங்கி கொடுத்திவிட முடியும் 

BUY NOW 

Birthday Return Gift Ideas for 30 Rs 

Reynolds Pen 

இதன் விலை 30 ரூபாய் மட்டுமே, மேலும் இதை நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள link பயன்படுத்தி எளிதாக வாங்கிக்கொள்ளலாம் 

BUY NOW 

Birthday Return Gift Ideas for 30 Rs  Jumping Dolls

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பொருளாகும். இது 30 ரூபாய்க்கும் குறைவாகும்.

Birthday Return Gift Ideas for 30 Rs  Glow in the dark place toys

அனைவர்க்கும் மிகவும் பிடித்த gift ஆகும்.

Birthday Return Gift Ideas for 50 Rs 

Birthday Return Gift Ideas for 50 Rs  Hello Kitty Id Card 

இதன் விலை 50 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும், இது ஒரு சிறந்த Birthday Return Gifts ஆகும்.

Birthday Return Gift Tooth Brush Holder

இதன் விலைகள் 50 ரூபாய்க்கும் கீழ், இது ஒரு சிம்பிள் ஆனா மற்றும் பயன்படுத்தக்கூடிய பரிசுகளாகும்.

Birthday Return Gift Ideas for 50 Rs  Files

இது மிகவும் பயன்கூடிய return gift ஆகும்.

 

இதுபோல நிறைய மிகவும் தேவையான நினைவு பரிசுகளை பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement