வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீஞ்சு போன பாத்திரத்தை சரி செய்ய இந்த ஒரு டிப்ஸ் மட்டும் போதும்

Updated On: July 15, 2025 3:18 PM
Follow Us:
Burnt Vessel Cleaning in Tamil
---Advertisement---
Advertisement

Burnt Vessel Cleaning in Tamil

ஒவ்வொரு வேலை சமைப்பதற்கு நேரம் எடுத்து கொள்ளும். அப்போது நாம் சமையலை மட்டும் பார்க்க மாட்டோம். சமைக்கும் நேரத்தில் எல்லா வேலையும் பார்த்திட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி மற்ற வேலையை பார்க்கும் போது அடுப்பில் பாத்திரம் இருந்ததை மறந்து விடுவோம். அதுமட்டுமில்லாமல் வேறு ஏதேனும் வேலை இருந்தால் அதனை பார்த்து விட்டு பாத்திரம் இருந்ததை மறந்து விடுவோம். இன்னொரு பக்கம் வேலை இல்லாவிட்டாலும் மொபைலை பார்த்து கொண்டு அடுப்பில் இருக்கும் பாத்திரம் இருந்ததை மறந்துவிடுவோம். அவ்வப்போது பாத்திரமானது தீஞ்சு போகிவிடும். அதனால் இந்த தீஞ்ச பாத்திரத்தை துளப்ப்பதற்கு ரொம்பவும் கஸ்டப்படுவோம். அப்டி நாம் கஷ்டப்பட்டு துலக்கினாலும் தீஞ்சது அப்படியே தான் இருக்கும். இதனை சரிசெய்வதற்கு நாம் ஈஸியான முறையில் பாத்திரத்தை கிளீன் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

எலுமிச்சை | உப்பு:

தீஞ்சு போன பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். ஒரு 10 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். அதன் பிறகு இதில் ஸ்கிரப்  அல்லது கம்பி நார் பயன்படுத்தி நன்றாக தேய்த்து கொள்ள வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மையும்,, உப்பின்  உராய்வு தன்மையும் சேர்ந்து பாத்திரத்தை பளிச்சென்று மாற்றி விடும்.

பேக்கிங் சோடா | வினிகர்:

baking soda and vinegar burn cleaning

ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் இரண்டையும் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை பாத்திரத்தில் தீஞ்சு போன இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம்  வரை வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஸ்கிரப் அல்லது கம்பி நார் பயன்படுத்தி நன்றாக தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாத்திரம் ஆனது பளிச்சென்று மாறிவிடும்.

பேக்கிங் சோடா மாற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு:

ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் எய்ய வேண்டும். இதனை பாத்திரத்தில் தீஞ்சு போன இடத்தில் தடவ வேண்டும். ஒரு 10 முதல் 15 நிமிடம் அப்படியே ஊற விட வேண்டும். அதன் பிறகு கம்பி நாரை பயன்படுத்தி லேசாக தேய்த்தாலே பாத்திரம் ஆனது பளிச்சென்று மாறிவிடும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now