20 பேருக்கு சப்பாத்தி செய்ய 1 கிலோ கோதுமை போதுமா ?

Advertisement

20 நபருக்கு சப்பாத்தி செய்ய 

இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பம் என்பது அதிகபட்சம் 5 நபர்களை கொண்டதாகவே உள்ளது. 5 நபர்களுக்கு சமைப்பது எளிது. அதுவே பண்டிகை காலங்களில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டும். அப்போதும் நம்முடைய பாடு திண்டாட்டம்தான். அதிலும் வேலைக்கு செல்லும் நபராக இருந்தால் பெரும் பிரச்சனை தான். அதனால் அனைவரின் காலை பொழுதும் மிகவும் பரபரப்பாகவே இருக்கும். ஏனென்றால் நாம் நமது வேலைக்கு தயாராகி கொண்டிருப்போம். மேலும் நமது குழந்தைகள் தங்களது பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருப்பார்கள். இதே நேரத்தில் நமக்கும் நமது குழந்தைகளுக்கு தேவையான உணவினையும் தயாரிக்க வேண்டும். அதனால் நாம் அனைவருக்குமே காலை உணவாக நினைவிற்கு வருவது இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான். அதனால் அதற்கான மாவினை நமது வீடுகளிலேயே அரைத்து கொள்ள நினைப்போம். ஆனால் ஒரு சிலருக்கு இவற்றிக்கு எவ்வாறு அரைப்பது அது எத்தனை நபருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியாது. இதற்கு தீர்வாக இன்றைய பதிவில் 20 நபருக்கு சப்பாத்தி மற்றும் பூரி செய்ய எவ்வளவு மாவு தேவைப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

20 பேருக்கு சப்பாத்தி மற்றும் பூரி செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு பட்டியல்:

தேவையான பொருட்கள்  அளவுகள்
கோதுமை மாவு  10 கப் 
உப்பு  தேவைக்கேற்ப 
நெய்  5 தேக்கரண்டி 
தண்ணீர்  தேவைக்கேற்ற 

 

சப்பாத்தியை யாரும் இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement