Chicken Biryani for 10 Persons Ingredients in Tamil
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இங்கு காண இருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக 10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன்- 2 கிலோ
- அரிசி – 2 கிலோ (2 கப்)
- தண்ணீர் – 4.5 கப்
- இலவங்கப்பட்டை – 5 கிராம்
- கிராம்பு – 3 கிராம்
- ஏலக்காய் – 3 கிராம்
- புதினா – 1/2 கொத்து
- கொத்தமல்லி இலை – 1/2 கொத்து
- வெங்காயம் – 1 கிலோ அல்லது (5 பெரிய வெங்காயம்)
- தக்காளி – 1 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 6 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 200 மி.லி
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை – 1
- பச்சை மிளகாய் – 10
- நெய் – 200 மி.லி
- எண்ணெய் – 400 மி.லி
- உப்பு – 4 டேபிள் ஸ்பூன்
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 பேருக்கு மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு
Chicken Biryani for 10 Persons Ingredients in Tamil:
- Chicken- 2 kg
- Rice – 2 kg (2 cups)
- Water – 4.5 Cups
- Cinnamon – 5 Grams
- Cloves – 3 Grams
- Cardamom – 3 Grams
- Mint – 1/2 Bunch
- Coriander leaves – 1/2 Bunch
- Onions – 1 kg or (5 big onions)
- Tomatoes – 1 kg
- Ginger garlic paste – 6 Table Spoon
- Curd – 200 ml
- Turmeric powder – 1/2 tsp
- Chili powder – 1 Table Spoon
- Biryani masala – 2 Table Spoon
- Lemon – 1
- Green chilli – 10
- Ghee – 200 ml
- Oil – 400 ml
- Salt – 4 Table Spoon
10 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |