Chicken Biryani For 4 Person
அனைத்து உறவினர்களுக்கும் ஒரு ஹாய் பொதுவாக அனைவருமே அசைவ உணவுகளில் அதிகம் ஆர்வம் செலுத்துவார்கள் இன்னும் சிலர் பிரியாணி என்று சொன்னவுடன் வாயில் எச்சி ஊற ஆரம்பித்துவிடும். ஆனால் சிலர் வீட்டில் பிரியாணி செய்ய தெரியாது, இன்னும் சிலர் வீட்டில் குக்கரில் பிரியாணி செய்ய மாட்டார்கள். என்றால் பிரியாணி செய்வதற்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று அந்த அளவுகள் தெரியாது, இதன் காரணம் வீட்டில் பிரியாணி செய்ய மறுப்பார்கள்.
அதிகபட்சமாக வீட்டில் எத்தனை நபர்கள் இருப்பார்கள் 3 அல்லது 4 அவ்வளவு ஏன் 6 பேரே இருக்கட்டும் பிரியாணி செய்ய கஷ்டமா என்ன நாம் 4 பேருக்கு அளவுகள் சேர்த்தாலே அதில் 5 நபர்கள் சாப்பிடலாம். அதுவும் வீட்டில் குழந்தைகள் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை நிச்சயம் குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு சாப்பிடுவார்கள். ஆகவே தினமும் ஒவ்வொரு அளவுகள் கொண்ட பதிவுகளை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அந்த வகையில் இன்று 4 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம் வாங்க..!
4 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
∇ கோழி – 1 கிலோ
∇ அரிசி – 1 கிலோ
∇ வெங்காயம் – 3
∇ தக்காளி – 1.5
∇ இஞ்சி பூண்டு விழுது – 4 டீஸ்பூன்
∇ மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
∇ உப்பு – தேவையான அளவு
∇ மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
∇ தயிர் – 1 கப்
∇ எண்ணெய் – 8 டீஸ்பூன்
∇ கிராம்பு இலவங்கப்பட்டை ஏலக்காய் – சிறிதளவு
∇ பச்சை மிளகாய் – 4 முதல் 5
∇ புதினா, கொத்தமல்லி 1 கைப்பிடி
Chicken Biryani For 4 Person Ingredients in Tamil:
∇ Chicken – 1 kg
∇ rice –1 kg
∇ Onions – 3
∇ Tomatoes – 1.5
∇ Coriander and mint leaves – 1 Hand
∇ Ginger garlic paste – 4 Tablespoon
∇ Chilli powder – 2 Tablespoon
∇ Salt – as per taste
∇ Turmeric powder –1 Tablespoon
∇ Curd – 1 cup
∇ Oil- 8 Tablespoon
∇ Cloves cinnamon cardamom – A little bit
∇ Green chili – 4 to 5
உங்கள் வீட்டில் நடைபெறும் விழாவில் 50 பேருக்கு சிக்கன் குழம்பு வைப்பது எப்படி |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |