50 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியவில்லையா..! அப்போ இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

chicken biryani for 50 person ingredients in tamil

50 பேருக்கு பிரியாணி செய்வது எப்படி.? 

வணக்கம் நண்பர்களே..! வீட்டில் உள்ளவர்களுக்கு சமைக்க சொன்னால் சமைத்து விடுவோம். அதுவே வீட்டிற்கு விருந்தாளிகள் வர உள்ளனர் என்று சொல்லிவிட்டால் போதும் மனது பதறும். அவர்கள் வருவதால் அல்ல அவர்களுக்கு எப்படி சமைக்க போகிறோம் என்று நினைத்து கவலை அடைவீர்கள். சமைப்பது மட்டும் அல்ல அவர்களுக்கு டீ போடுவதிலிருந்து உணவு சமைப்பது வரைக்கும் உள்ள அளவுகள் தெரியாது. அளவுகள் கேட்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது பக்கத்தில் உள்ளவர்களை கேட்டு கொண்டிருப்போம்.

அவர்களிடமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை கேட்கலாம். அதற்கு மேல்  கேட்டால் அவர்கள் கொஞ்சம் கோவம் அடைவார்கள். இனிமேல் அவர்களை எல்லாம் தொல்லை செய்ய வேண்டாம். உங்களுக்கு கஷ்டம் இல்லாத வகையில் இன்றைய பதிவில் 50 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ 100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்களின் அளவுகள் தெரியவில்லையா..? அப்போ தெரிஞ்சிக்கோங்க

50 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

 1. அரிசி- 10 கிலோ
 2. சிக்கன்-10 கிலோ
 3. வெங்காயம் – 6 கிலோ
 4. தக்காளி – 3 கிலோ
 5. பச்சை மிளகாய்- 30
 6. இஞ்சி- 750 கிராம்
 7. இஞ்சி,பூண்டு விழுது- 750 கிராம்
 8. கொத்தமல்லி- 1 கட்டு
 9. எலும்பிச்சை பழம் –6
 10. தயிர்- 1 லிட்டர்
 11. மிளகாய் தூள்- 100 கிராம்
 12. பிரியாணி மசாலா- 125 கிராம்
 13. மஞ்சள் தூள்- 25 கிராம்
 14. தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
 15. நெய்- 1 1/2 லிட்டர்
 16. ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு – 70 கிராம்
 17. பிரியாணி இலை- 6

ஆங்கிலத்தில் பொருட்களுடைய பெயர்கள்:

 1. Basmati Rice – 10 kg
 2. Chicken –10 kg
 3. Onion- 6 kg
 4. Tomoto – 3 kg
 5. Green Chilly- 30
 6. Ginger- 750 grams
 7. Garlic Paste- 750 grams
 8. Coriander Leaves –1 grams
 9. Lemon-  6
 10. Curd- 1 litre
 11. Chilly Powder- 100 grams
 12. Briyani Masala- 125 grams
 13. Turmeric Powder- 25 grams
 14. Coconut oil –1 litre
 15. Ghee- 1 1/2 litre
 16. Cardomom, Cinnamon, Cloves –70 grams
 17. Bayleaf- 6

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்