உங்கள் வீட்டில் நடைபெறும் விழாவில் 50 பேருக்கு சிக்கன் குழம்பு வைப்பது எப்படி?

Advertisement

Ingredients Needed to Make Curry For 50 People in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் யாருக்கெல்லாம் கறி குழம்பு ரொம்ப பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அதனை செய்ய தெரிந்தவர்களை தான் முதலில் கேட்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். கறி குழம்பு என்றால் அனைவருக்குமே ரொம்ப பிடிக்கும். அதனை பிடிக்க காரணம் அதனுடைய ருசி தான். ருசியா குழம்பு இருக்க காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் தான்.

கறி குழம்பில் சேர்க்கும் பொருட்களின் அளவு எவ்வளவு பொருட்கள் உள்ளது. அந்த பொருட்களின் ஒரு பொருட்கள் அதிகமாக போட்டாலும் அந்த குழம்பு எப்படி இருக்கும் என்று அதனை சாப்பிட்ட பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். எப்போதாவது யோசித்து இருக்கீர்களா வீட்டில் 4 நபர்கள் இருப்பார்கள். அம்மா அவர்களுக்கு கறி குழம்பு வைப்பதற்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று. அவர்களுக்கு அந்த அளவுகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் வீட்டில் ஒரு பெரிய விழா என்றால் குறைந்தது 50 நபர்கள் வந்தால் எவ்வளவு செய்வது என்று அவர்களே பெரிய குழப்பத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு இனி குழப்பமே வேண்டாம் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Chicken Kulambu For 50 Person Ingredients in Tamil:

கோழி கறி – 8 கிலோ

வெங்காயம் – 5 கிலோ

தக்காளி – 1 கிலோ

இஞ்சி – 200 கிராம்

பூண்டு – 300 கிராம்

பச்சை மிளகாய் – 75 கிராம் (25-30)

எண்ணெய் – 250 மிலி

கொத்தமல்லி தூள் – 16 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 17 டீஸ்பூன்

சிக்கன் மசாலா – 4 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 7 டீஸ்பூன்

மிளகு தூள் – 3 முதல் 5 டீஸ்பூன்

தேவைக்கேற்ப கறிவேப்பிலை

உப்பு – தேவையான அளவு 

மீன் குழம்பு வைப்பதற்கான தேவையான பொருட்கள் தெரியுமா.?

Chicken Curry For 50 Person Ingredients in Tamil:

Chicken curry – 8 kg

Onion – 5 kg

Tomatoes – 1 kg

Ginger – 200 grams

Garlic – 300 grams

Green chillies – 75 gms (25-30)

Oil – 250 ml

Coriander powder – 16 tablespoon

Kashmiri Chilli Powder – 17 tablespoon

Chicken masala – 4 tablespoon

Garam masala – 2 tablespoon

Turmeric powder – 7 tablespoon

Pepper powder – 3 to 5 tablespoon

Curry leaves as required

Salt – as needed

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement