Chicken Fried Rice Ingredients in Tamil
அசைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகையான உணவுகளை செய்யலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக அதில் செய்யப்படும் சிக்கன் ப்ரைடு ரைஸ் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் மிகப்பிடித்த சிக்கன் ப்ரைடு ரைஸ் 5 பேருக்கு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவை பற்றி இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
சிக்கன் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி – 2 கப்
- எலும்பு இல்லாத கோழி கறி – 500 கிராம்
- முட்டை – 5
- கேரட் – 4
- முட்டைக்கோஸ் – 1
- பீன்ஸ் – 20 – 30
- சில்லி சாஸ் – 4 டீஸ்பூன்
- சோயா சாஸ் – 4 டீஸ்பூன்
- மிளகு தூள் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
- எண்ணெய் – 10 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Chicken Fried Rice Ingredients:
- Basmati Rice – 2 Cup
- Boneless chicken pieces – 500 gram
- Egg – 5
- Carrot – 4
- Cabbage – 1
- Beans – 20 – 30
- Chili Sauce – 4 tsp
- Soy Sauce – 4 tsp
- pepper powder – 2 tsp
- Chili powder – 2 tsp
- Spring Onions – 2 Handful
- Oil – 10 Table Spoon
- Salt – As needed
5 பேருக்கு சிக்கன் ரைஸ் செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
ரோட்டுக்கடை சிக்கன் ரைஸ் செய்வது எப்படி
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |