வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?

Updated On: July 1, 2023 9:24 AM
Follow Us:
chicken masala ingredients in tamil
---Advertisement---
Advertisement

சிக்கன் மசாலா பொடி செய்வது எப்படி.?

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கனில் செய்த அனைத்து உணவும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் அசைவ வகை குழம்பு வைத்தால் மட்டும் தெருவே மணக்கும், ருசியும் அப்படி இருக்கும். அதற்கு அவர்கள் கை பக்குவம் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி சுவையில் உங்கள் சிக்கன் குழம்பை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு அதில் சேர்க்க கூடிய சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ 2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.!

சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

மல்லி விதை –6 தேக்கரண்டி 

சீரகம் – 2 தேக்கரண்டி 

சோம்பு – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 8

வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கையளவு

பட்டை – 4

கிராம்பு – 4

ஏலக்காய் –3

நட்சத்திர பூ –

பிரியாணி இலை –

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Coriander seed – 6 Table spoon 

Cumin – 6 Table spoon 

Anise – 1 Table spoon 

Pepper – 1 Table spoon 

Dry chillies – 8

Fenugreek – 1/4 Table spoon 

Caraway leaves – Required amount 

Band –

Cloves – 4

Cardamom – 3

Star Flower –1

Biryani leaves – 1

சிக்கன் குழம்பு சுவையாக வைக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள இமேஜை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

Chicken Kulambu Seivathu Eppadi

இதையும் படியுங்கள் ⇒ 2 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை