பாத்ரூம் துருவை நீக்க
நம்முடைய வீட்டில் நமக்கு தேவைப்படும் பொருட்களை புதியதாக வாங்கி பயன்படுத்துவோம். அத்தகைய பொருட்கள் அனைத்தும் வாங்கும் போது புதுசு போல இருந்தாலும் கூட நாளடைவில் பழையது போல மாறி விடுகிறது. இப்படி மாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும். நாம் சரியாக பராமரிக்காததும் ஒரு காரணம். இரும்பு தொடர்புடைய பொருட்கள் சில நாட்களிலே துரு பிடிக்கவும் ஆரம்பித்து விடும். சாதாரணமாக பாத்ரூம்களை சுத்தம் செய்வதே கடினம் அதிலும் துரு பிடித்த பாத்ரூம் பைப்புகளை சுத்தம் செய்வது எளிது அல்ல.
இந்த துருப்பிடித்த பைப்களை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று நமக்கு பல கேள்விகள் இருக்கும். இப்படி துரு பிடித்த பைப்புகளை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூமை பளிச்சென்று மாற்ற இதை பயன்படுத்துங்கள்:
பாத்ரூம் சுத்தம் செய்ய டிப்ஸ்:
பாத்ரூமை சுத்தமாக இல்லாவிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு பல கேடுகள் வரும். அதனால் பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான சில டிப்ஸ்கள் இதோ.
Tips 1:
வினிகரை சம அளவு தண்ணீரில் கலந்து கரைசலை உருவாக்கி கொள்ளவும். பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து, அதனை உங்கள் வீட்டில் படிந்துள்ள உப்பு நீரால் ஏற்பட்ட விடாப்பிடி கறைகளின் மீது தெளித்து சிறிது நேரங்களுக்கு பிறகு நீங்கள் பேக்கிங் சோடாவை கொண்டுமற்றும் சலவை சேர்த்து அந்த கறைகளை தேய்த்தால் கறைகள் நீங்கி பளிச் என்ற நிறத்தை தரும்.
Tips 2:
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது ஜெல்லை பாத்ரூம் பைப்புகள் மற்றும் உப்பு படிந்த தரைகளில் தெளித்து 15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்னர் ஸ்கிரபர் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
பின்னர் வினிகர் சிறிதளவு ஷாம்பு சேர்த்து தரையை சுத்தம் செய்தால் உப்புக் கறைகள் நீங்கி பளிச் என்று மாறிவிடும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |