சமையல் டிப்ஸ்
இல்லத்தில் இருக்கும் இடங்களில் மிக முக்கியமான இடம் எதுவென்றால் அது சமையலறையாகும். இல்லத்தரசிகளின் பெரும்பாலான நேரம் சமையல் அறையிலும், சமையல் செய்வதிலுமே போய் விடும். அப்படி பார்த்து பார்த்து வேலைகளை செய்தாலும் சில நேரங்களில் சமையலின் ரசூல் போகி விடும். அதனை சரி செய்வதற்கான வழிகள் தெரிந்திருக்காது. அதனால் தான் இந்த பதிவில் சமையலில் ருசியை அதிகரிப்பதற்கு சின்ன சின்னா டிப்ஸை பற்றி பதிவிட்டு உள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குர்மை:
குர்மா வைக்கும் போது தண்ணியாக இருந்தால் கொஞ்சம் ஓட்ஸ் எடுத்து பவுடராக எடுத்து கொள்ளவும். இதனை குர்மாவில் சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
வடை:
வடை செய்யும் போது மிருதுவாக இருக்க துவரப்பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும். இதனை கொண்டு அரைத்தால் வடை சாப்டாக இருக்கும்.
கொசுவை விரட்ட நியூ டெக்னீக்..! கொசுவர்த்தியை ஊறவைத்தால் போதும்..!
தோசை:
தோசை சில நேரங்களில் சாப்டாக இருக்காது. இதனால் சாப்பிட முடியாது. அதற்கு நீங்கள் சிறிது நல்லெண்ணெயை 4 அல்லது 5 தேக்கரண்டி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். இதன் மூலம் தோசை ஊற்றினால் தோசை சாப்டாக இருக்கும்.
ஒரு 2 அல்லது 4 தோசை ஊற்றினால் தோசை கல்லில் தோசை ஒட்டி கொள்ளும். இதனை தவிர்ப்பதற்கு தோசை கல்லில் சிறிது பெருங்காய தூளை தூவி விட்டு அதன் பிறகு தோசை ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டாது.
வெங்காய பக்கோடா:
வெங்காய பக்கோடாவில் 1/2 தேக்கரண்டி சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் பக்கோடாவானது வாசமாக இருக்கும்.
கொத்தமல்லி:
கொத்தமல்லி காம்பை புளியுடன் சேர்த்து வெயிலில் காயவைத்து லேசாக இடித்து எடுத்துக்கொள்ளவும். இதனை நீங்கள் கொத்தமல்லி இலை இல்லாத நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். அதுவும் ரசத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம், வாசமாக இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |