காதில் தோடு போட முடியாமல் காதின் ஓட்டை பெரிதாக உள்ளதா இதை மட்டும் பண்ணுங்க..!

Advertisement

காது ஓட்டை சரி செய்யும் பொருள்

அழகாக நம்மை காட்ட நிறைய விதமான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம் அல்லவா அப்படி பயன்படுத்துவதில் ஒன்று குறைந்தாலும் நம்முடைய அழகில் குறைவு ஏற்பட்டு விடும். அதில் முக்கியமான பயன்படுத்துவது தோடு தான். இந்த தோடுகளின் மீது சிலருக்கு அதிகமான ஆர்வம் இருக்கும்.

அது எந்த அளவிற்கு இருக்கும்மென்றால் அவர்களின் காது ஓட்டை பெரிதாகும் அளவிற்கு வித விதமான தோடுகளை போடுவார்கள்.

காதில் ஓட்டை பெரியதாகிய பிறகு அழகான தோடுகளை போடமுடியாமல் கவலைப்படுவார்கள் அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.

Ear Piercing Tips in Tamil:

 Ear piercing tips in tamil

ஓட்டை பெரிதாக உள்ளவர்கள் தோடுகளை அணியும் போது அந்த தோடுகள் அப்படியே கீழே விழுந்து விடும் அல்லது தொங்கும் அது ஓட்டை வரை அப்படியே காட்டும்.

இந்த மாதிரி ஓட்டையை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் தான் இது. அதற்கு அதிக செலவுகள் செய்ய தேவை இல்லை.

அதேபோல் காதுகளை தைக்கவும் தேவையில்லை அப்படி நீங்கள் மீறியும் தைத்தால் அது மறுமுறையும் பிஞ்சி விடும். அது தொடர்ந்து தைத்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

அதனால் தான் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி கொண்டால் போதும் வேறு எதுவும் தேவையில்லை ஓட்டையை மறைத்து தோடுகளை அழகாக போட்டுக்கொள்ள முடியும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ear piercing stickers

அதற்கு Ear Piercing Stickers என்று ஒரு உள்ளது அது Amazon தலத்தில் கிடைக்கும்.  அதனை வாங்கி கொள்ளவும். அல்லது நாம் பிளாஸ்திரி பயன்படுத்துவோம் அல்லவா அதனை வாங்கி கொள்ளவும்.

அதன் பின் அதில் ஒவ்வொன்றாக இருக்கும் அதில் ஒன்று மட்டும் எடுத்து அதனை காதின் ஓட்டையில் பின்புறத்தில் ஒட்டிக்கொள்ளவும். அதன் பின் உங்களின் பெரிய பெரிய தோடுகளை போட்டுக்கொண்டாலும் அது உங்களுக்கு கீழ் தொங்கமால்  இருக்கும்.

இதனை பயன்படுத்துவதால் உங்கள் காதில் வேறுமாதிரி தனித்துவமாக இருக்காது. பட்டன் போடும் பிரச்சனையும் இருக்காது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பெண்கள் நீங்கள் எந்த மாதிரியான ஆடை அணிந்திருந்தாலும் இதை மட்டும் செய்து விட்டால் அழகாக இருப்பீர்கள்.!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement