கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Eye Problems Solution in Tamil

Kan Paarvai Thelivaga Theriya Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலக்கட்டத்தில் நாம் பயன்படுத்தும் மொபைல் போன், கணினி மற்றும் மடிக்கணினி போன்றவற்றிலிருந்து வெளிவரும் கதிர்விச்சினால் நமது கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் கண் சமந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நமது கண்களை பாதுக்காத்துக் கொள்ளுவதற்கான சில டிப்ஸ் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Eye Problems Solution in Tamil:

Kan Paarvai Thelivaga Theriya Tips in Tamil

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. முருங்கை கீரை – 2 கைப்பிடி அளவு 
  2. கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு 
  3. வெள்ளை மிளகு – 10
  4. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் 
  5. தண்ணீர் – 4 கப் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் அளவு தண்ணீரை ஊற்றி அதனுடன் 2 கைப்பிடி அளவு முருங்கை கீரை, 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 வெள்ளை மிளகு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் ஊற்றிய 4 கப் தண்ணீர் 1 கப் அளவிற்கு வரும்வரை அடுப்பில் நன்கு கொதிக்கவிடுங்கள்.

நன்கு கொதித்த பின்னர் வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் இதனை குடியுங்கள். இதனை தொடர்ந்து குடித்துவருவதன் மூலம் உங்களின் கண் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகுவதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 2

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பாதாம் – 200 கிராம் 
  2. சோம்பு – 100 கிராம் 
  3. வெள்ளை மிளகு – 16 
  4. பனங்கற்கண்டு – 50 கிராம் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக செய்து ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் பாலுடன், 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 டீஸ்பூன் தயார் செய்துவைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கொத்திக்க வைத்து குடியுங்கள்.

இதனை நீங்கள் தினமும் இரவு தொடர்ந்து குடித்துவருவதன் மூலம் உங்களின் கண் சம்மந்தப்பட்ட  அனைத்து பிரச்சனைகளும் குணமாகுவதை நீங்களே காணலாம்.

 கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்க இந்த 2 டிப்ஸ் போதும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil