Ceiling Fan Cleaning Tips in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக நமது வீட்டில் ஏதாவது விசேஷம் அல்லது ஏதாவது பண்டிகை வந்தது என்றால் வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் பெருமபலனவர்களுக்கு இருக்கும். அதிலும் விரதம் நாட்கள் வந்தால் கண்டிப்பாக வீட்டை சுத்தம் செய்வார்கள் அவ்வாறு சுத்தம் செய்யும் முறையில் மிகவும் கடினமான வேலை ஒட்டடை படிப்பது, ஜன்னல் கதவுகள், தலைவாசல் கதவுகள், Fan இவற்றை எல்லாம் சுத்தம் செய்வது தான். அதிலும் Ceiling Fan-ஐ சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். அவற்றில் ஒட்டடை மற்றும் தூசுகள் நிறைய படிந்திருக்கும். இந்த Ceiling Fan-ஐ எப்படி எளிமையாக சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், சரி வாங்க பதிவை தொடர்ந்து படிக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் – ஓன்று
- ஒரு நிலமான குச்சி
- காட்டன் துணி – தேவையான அளவு
- Flex kwik – ஓன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
துரு பிடித்த தோசை கல்லை 10 நிமிடத்தில் புதியது போல் மாற்றிடலாம்.. இந்த ஒரு டிப்ஸைமட்டும் பாலோ பண்ணுங்க..
சுத்தம் செய்யும் முறை:
ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை நெருப்பில் காட்டி மேல் படத்தில் காட்டியுள்ளது போல் L வடிவத்தில் மடக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு அகலம் இந்து இன்ச் நீளம் இரண்டு மீட்டர் உள்ள காட்டன் துணை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை மேல் உள்ள படத்தில் காட்டியுள்ளது போல் கட் செய்துகொள்ளுங்கள்.
இவ்வாறு கட் செய்த காட்டன் துணியை L வடிவத்தில் வளைத்து வைத்துள்ள வாட்டர் பாட்டிலில் Flex kwik-ஐ பயன்படுத்தி வாட்டர் பாட்டில் முழுவதும் சுற்று ஒட்டவும். பிறகு ஒரு நீளமான குச்சியை அந்த வாட்டர் பாட்டிலின் வாயில் சொருகிவிடுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி..?
பிறகு இந்த ஸ்டிக்கை பயன்படுத்தி நாம் மிக எளிமையாக சுத்தம் செய்யலாம். Ceiling Fan-ஐ மிகவும் சிரமப்பட்டு சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் தயாரித்த இந்த ஸ்டிக்கை பயன்படுத்தி மிக எளிமையாக சுத்தம் செய்துவிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |