வீட்டிலேயே கரம்மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!

Advertisement

Garam Masala Ingredients in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அருமையான கரம் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சிலருக்கு கரம் மசாலா என்ன பொருட்களை கொண்டு செய்கிறார்கள் என்று தெரியாது. அது நாம் செய்ய முடியாது என்று ஒரு பெரிய தவறாக கருத்து உள்ளது. ஆனால் நாமளும் கரம் மசாலா செய்ய முடியும். என்பது இந்த பதிவின் மூல தெரிந்துகொள்ள போகிறோம். சரி கரம் மசாலா செய்ய எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று தெரிந்துகொள்ளுவோம் வாங்க..!

Garam Masala Ingredients in Tamil:

பிரியாணி இலை = 4 அல்லது 5

பச்சை ஏலக்காய் = 15 அல்லது 20

முழு தனியா = 1/2 கப்

கருப்பு ஏலக்காய் = 6 அல்லது 7

இலவங்கப்பட்டை=

லவங்கம் = 1 ஸ்பூன்

ஜாவித்ரி பூ = 5 அல்லது

மிளகு = 1 ஸ்பூன்

How to Make Garam Masala at Home in Tamil:

Biryani leaves = 4 or 5

Green Cardamom = 15 or 20

Whole Tanya = 1/2 cup

Black cardamom = 6 or 7

Cinnamon = 3

Cinnamon = 1 tablespoon

Javitri Poo = 5 or 6

Pepper = 1 tablespoon

இந்த பொருட்கள் அனைத்தையும் மீடியமில் அடுப்பை வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதவாது பொருட்களை கையில் எடுத்தால் உடையும் அளவிற்கு இருக்க வேண்டும். அதேபோல் மேல் கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே 50 அல்லது 60 கிராமிற்கு தேவையான அளவு மட்டுமே. உங்களுக்கு 1 கிலோ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தேவையான அளவுகளை எடுத்துக்கொண்டு செய்துகொள்ளலாம்.

இந்த பொருட்களை அடுப்பில் வறுக்காமல் வெயிலில் காயவைத்து வறுக்கலாம் உங்களுக்கு சீக்கிரம் வேண்டுமென்றால் அடுப்பில் வைத்து செய்து கொள்ள வேண்டும்.

சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement