Gas Burner Cleaning Tips
ஹாய் நண்பர்களே.. இன்று நாம் ஒரு அருமையான கிட்சன் டிப்ஸ் பற்றி தான் பார்க்க போக்கிற்க்கும். பொதுவா நம்ம வீட்டுல சமையலறையில் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்துவோம். அந்த கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னர் தீயில் பட்டு கருகி போயிருக்கும். இதனால் கேஸ் அடுப்பு எரியும் போது தீயும் மிகவும் ஸ்லோவாக இருக்கும், இதன் காரணமாக அரைமணி நேரத்தில் செய்ய கூடிய சமையல் ஒரு மணி நேரம் வரை ஆகிவிடும். இதனை சுத்தமாக கழுவினாலும் அகவற்றில் இருக்கும் கருமை நீங்காது. இருப்பினும் இங்கு கூறப்பட்டுள்ள இரண்டு பொருட்களை பயன்படுத்தி கேஸ் பர்னரை சுத்தம் செய்தால் அவற்றில் இருக்கும் கருமை நீங்கி புதுசு போல மின்னும். சரி வாங்க அதன் இரண்டு பொருட்கள் என்ன? எப்படி அதனை பயன்படுத்து சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த விவர்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு – ஐந்து ஸ்பூன்
- ஈனோ பவுடர் – ஒன்று
- வினிகர் – இரண்டு ஸ்பூன்
- புளி – சிறிய துண்டு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்து வருட பழைய உங்க மெத்தை சோபா புதுசு போல மாற்ற ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கேஸ் பர்னரை போடுங்கள்.
பிறகு அந்த பர்னர் முழுகும் அளவிற்கு கொத்திக்கும் தண்ணியை ஊற்றவும்.
பின்பு அவற்றில் எலுமிச்சை சாறு ஐந்து ஸ்பூன் சேர்த்து ஒரு முறை கலந்துவிடுங்கள், பிறகு அதில் ஈனோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடுங்கள்.
பின் அதனுடன் வினிகர் இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விடுங்கள். ஆவளவுதான் இதனை ஒரு நாள் முழுவதும் நன்றாக ஊறவைக்கவும்.
ஒருநாள் முழுவதும் ஊறிய பிறகு புளியை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் போதும் உங்களுடைய பர்னர் புதுசு போல் மினுமினுக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நிமிடத்தில் புளித்த மாவை புதிய மாவு போல் ஆக்கலாம்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |