வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாங்கிய கேஸ் அடுப்பு எப்போதும் பழசாகமால் புதுசாகவே இருக்க எளிய டிப்ஸ தெரிஞ்சுக்கோங்க..!

Updated On: July 14, 2023 11:13 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gas Stove Cleaning in Tamil

அனைவருடைய வீட்டிலும் விறகு அடுப்பு பயன்படுத்திய காலங்கள் அனைத்தும் தற்போது மாறி கேஸ் அடுப்பு பயன்படுத்தும் முறையாக இப்போது வந்து விட்டது. கேஸ் அடுப்பு பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். அதே சமயம் நாம் விறகு என்ற பேச்சினை உபயோகப்படுத்தாமல் கஷ்டப்படாமல் சமைத்து விடலாம். ஆனால் கேஸ் அடுப்பு வேண்டுமானால் பயன்படுத்துவதற்கு ஈஸியாக இருக்கும். அதுவே அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றால் அது மிகவும் கடினம். அதனால் இன்றைய பதிவில் கேஸ் அடுப்பினை எப்படி எல்லாம் வீட்டில் பராமரித்து வைத்துக் கொள்வது என்பதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கேஸ் அடுப்பு பராமரிப்பு முறை:

குறிப்பு- 1

 கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி

கேஸ் பர்னரை மாதத்திற்கு ஒரு முறை வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி தேய்க்க கழுவ வேண்டும். அப்படி இல்லை என்றால் வாரம் 1 முறையும்  கேஸ் ஸ்டாண்ட்யை பாத்திரம் துலக்கும் சோப்பை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் போதுமானது.

அடுப்பை கழுவிய பிறகு வெயிலில் நன்றாக காய வைத்து பின்பு கேஸ் பர்னரில் இருக்கும் ஓட்டையில் ஊசியை பயன்படுத்தி குத்த வேண்டும். இப்படி குத்துவதினால் அதில் ஏதும் அடைப்பு இருந்தால் நீங்கிவிடும்.

Induction Stove-யை இது போல் பராமரித்தால் ஆயுள் வரைக்கும் ரிப்பேர் ஆகாது..

குறிப்பு- 2

gas aduppu cleaning tamil

நீங்கள் அடுப்பை பயன்டுத்திய பிறகு அடுப்பின் சூடு ஆறியதும் காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொண்டு தினமும் துடைக்கவும். வாரத்தில் ஒரு நாள் பாத்திரம் விளக்கும் சோப்பை பயன்படுத்தி ஸ்க்ரப் வைத்து தேய்க்கவும்.

கேஸின் மேல் பகுதி, கேஸின் கீழ் பகுதி போன்றவற்றை துடைக்க வேண்டும். சூடான நீரில் சிறிதளவு வினிகர், பாத்திரம் விளக்கும் சோப் மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை லீகுய்ட் பயன்படுத்தி கேஸை துடைக்கவும். இந்த முறையை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி கிளீன் செய்யவும்.

குறிப்பு- 3

வருடத்திற்கு ஒரு முறை கேஸ் நிபுணரை அழைத்து பரிசோதிக்க வேண்டும். இது போல் பரிசோதிப்பதால் சின்ன பிரச்சனையாக இருக்கும் போது கண்டறிந்து சரி செய்து விடலாம்.

மேல் கூறியுள்ள முறையில் கேஸ் பர்னரை பராமரித்தால் கேஸ் அடிக்கடி ரிப்பேர் ஆகாமலும், புதிதாகவும் வைத்து கொள்ளலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!