50 பவுன் முதல் 100 பவுன் வரை சுலபமாக நகை சேமிக்க எளிமையான டிப்ஸ்..! Gold Saving Tips Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் 50 பவுன் முதல் 100 பவுன் வரை சேர்ப்பதற்கான டிப்ஸை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தையின் திருமணத்திற்காக சிறுக சிறுக தங்க நகையை சேர்ப்பார்க்க. சிலர் பெண்ணிற்கு திருமணம் நிகழ இருக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் தங்க நகையை வாங்குவார்கள். அப்படி வாங்கும் பொழுது மிகவும் சிரமமாக இருக்கும். இனி யாராக இருந்தாலும் சரி 50 பவுன் முதல் 100 பவுன் நகை சேர்க்க எளிமையான டிப்ஸை பற்றி தான் இன்றிய பதிவில் நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Gold Saving Tips Tamil:
டிப்ஸ்: 1
தங்க நகை ஏலச்சீட்டு போடலாம். இதனை தங்க நகை ஏலச்சீட்டு என்று சொல்வார்கள் இதனை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். மாதம் மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.
டிப்ஸ்: 2
தங்கத்தில் வரவு வைக்கும் சீட்டு. இது நகை எடுப்பவர்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும்.
டிப்ஸ்: 3
பழைய தங்கத்தை புதிய தங்கமாக மாற்றலாம்.
டிப்ஸ்: 4
மாதம் மாதம் உங்களால் 1/2 கிராம் முதல் 1 கிராம் வரை நகை எடுப்பது.
டிப்ஸ்: 5
Gold Coin வாக்கி சேர்க்கலாம்.
டிப்ஸ்: 6
நமது சில்லறை சேமிப்பிலும் மில்லி கிராம் அளவில் தங்கம் வாங்கி சேர்க்கலாம். அதாவது மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை நாம் சில்லரையாக சேமித்து வைத்த பணத்திலும் மில்லி கிராம் அளவில் தங்கம் வங்கம்.
டிப்ஸ்: 7
உண்டியலில் தினமும் 30 ரூபாய் சேமித்தோம் என்றால் ஒரு வருடத்தில் 10,950 ரூபாய் சேமித்திருப்போம் ஆக அவற்றிலும் நாம் ஒரு வருடத்திற்கு 1 கிராம் முதல் 2 கிராம் வரை தங்கம் வாங்க முடியும்.
டிப்ஸ்: 8
தினமும் உங்களால் சேமிக்க முடியாது என்றால் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை சேமித்து வரலாம் அதாவது மாதம் ஒரு 2000 ரூபாய் சேமித்து வருடத்திற்கு ஒரு முறை உறுப்பிடியாக ஒரு தங்க நகையை வாங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தங்கமும் சேரும், நாம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும்.
டிப்ஸ்: 9
இறுதியாக நாம் பார்க்க இருப்பது எழுச்சிட்டு அல்லது குழுக்கள் சீட்டு போட்டு தங்கம் வாங்குவது. இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நகை சேர்க்கலாம். இவ்வாறு நாம் சேமிப்பதன் மூலம் குறிப்பிட்ட வருடத்திற்குள் 10 பவுனிற்குள்ளாவது நகை சேர்க்க முடியும்.
இவ்வாறு சேமிப்பதன் மூலம் உங்கள் செல்ல மக்களின் திருமணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த டிப்ஸில் ஏதாவது ஒரு விஷயத்தை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் உங்களெனுக்கே பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |