வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Google-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று டிப்ஸ்..!

Updated On: August 29, 2022 12:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Google Search Tips in Tamil

Google Search என்பது உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தப்படும் தேடு பொறிக்கலமாகும். குறிப்பாக நாம் தேடும் விஷயங்களை மிக எளிதாக அதற்கு சம்பந்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல்களை நமக்கு துல்லியமாக தெரியப்படுத்தும். இத்தகைய Search Engines-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

கூகிள் சர்ச் டிப்ஸ்:

No: 1

பொதுவாக யாராக இருந்தாலும் சரி கொஞ்சம் பெரிய அளவில் உள்ள எங்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் நாம் படிப்பது சரிதானா என்ற சந்தேகமும் வரும். உங்கள் சந்தேகத்தை போக்க இந்த டிப்ஸை இனி பாலோ பண்ணுங்கள். அது Google-யில் நீங்கள் அந்த நம்பரை டைப் செய்து அதற்கு பக்கத்தில் in words என்று டைப் செய்து சர்ச் செய்தீர்கள் என்றால் அந்த எண்ணினை Text வடிவில் Google உங்களுக்கு காட்டும். உதாரணத்திற்கு மேல் படத்தில் உள்ளதை பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஆன்லைன் வழியாக இருசக்கர வாகனங்களுக்கு கடன் பெற எளிய வழிகள்!

டிப்ஸ்: 2

பொதுவாக நாம் ஏதாவது வார்த்தையின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள Meaning in Tamil or English என்று கொஞ்சம் பெரிதாக டைப் செய்வோம். ஆனால் நீங்கள் தெரிச்சிக்க வேண்டிய Define என்று டைப் செய்து அதற்கு பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தையை டைப் செய்து சர்ச் செய்தீர்கள் என்றால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை Google உங்களுக்கு காட்டும்.

டிப்ஸ்: 3

குறிப்பாக ஒரு இணையதளத்தில் மட்டும் நீங்கள் சர்ச் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் Google-யில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து அண்டத்தை வார்த்தைக்கு பக்கத்தில் கோலன் அந்த இணையதளத்தின் பெயரை டைப் செய்து சர்ச் செய்தீர்கள் என்றால் நீங்கள் தேடும் இணையதளத்தின் பதிவுகள் உங்களுக்கு சோவ் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வோமா..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்

how to keep house cool in summer without ac

AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!

skin care tips in summer at home in tamil

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Summer Tips for Riding Bike in Tamil

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!