3 பேருக்கு மாத மளிகை பொருட்கள் list போட தெரிந்துகொள்ளுங்கள்..!

grocery items list in tamil for 3 members

மளிகை பொருட்கள் 

வணக்கம் நன்பர்களே..! இன்றைய பதிவானது அனைவர்க்கும் பயனுள்ள ஒரு பதிவாக இருக்கும். வீட்டில் மாதம் மாதம் மளிகை பொருட்கள் வாங்கும் பழக்கம் இருக்கிறது. மாத தொடக்கத்தில் மளிகை பொருட்கள் list எழுதுவார்கள். சிலருக்கு என்னென்ன மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அப்படி தெரிந்து கூட ஒரு சில பொருட்களை list-யில் விட்டு விடுவார்கள். சிலருக்கு மளிகை list போட தெரியாது. இனி உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை வேண்டாம். இந்த பதிவின் மூலம் நீங்கள் தேர்ந்துக்கொண்டு பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டிலிருக்கும் 4 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்..!

3 பேருக்கு தேவையான மாத மளிகை பொருட்கள் பட்டியல்:

அரிசி வகைகள்:

 • சாப்பாட்டு அரிசி- 15 கிலோ
 • இட்லி அரிசி- 15 கிலோ
 • பச்சை அரிசி- 1 கிலோ
 • பாசுமதி அரிசி- 1 கிலோ

பருப்பு வகைகள்:

 • துவரம் பருப்பு- 1 கிலோ
 • கடலை பருப்பு- 1/2 கிலோ
 • வெள்ளை உளுந்து பருப்பு- 1 கிலோ

கடலை வகைகள்:

 • பச்சை பயிறு- 200 கிராம்
 • தட்ட பயிறு- 200 கிராம்
 • நிலக்கடலை- 200 கிராம்
 • பொட்டு கடலை- 200 கிராம்
 • பட்டாணி- 200 கிராம்
 • கொண்ட கடலை- 200 கிராம்

மாவு வகைகள்:

 • கோதுமை மாவு- 1 கிலோ
 • அரிசி மாவு- 1/2 கிலோ
 • கடலை மாவு- 1/4 கிலோ

எண்ணெய் வகைகள்:

 • நல்லெண்ணெய்- 1/2 லிட்டர்
 • சமையல் எண்ணெய்- 1 லிட்டர்
 • தேங்காய் எண்ணெய்- 1/4 லிட்டர்
 • தீபம் எண்ணெய்- 1/4 லிட்டர்
 • நெய்- 200 மில்லி

மசாலா பொடி வகைகள்: 

 • மஞ்சள் தூள்- 50 கிராம்
 • மிளகாய் தூள்- 200 கிராம்
 • மல்லி தூள்- 200 கிராம்
 • சாம்பார் தூள்- 100 கிராம்
 • கரமசாலா- 50 கிராம்
 • மட்டன் மசாலா- 50 கிராம்
 • சிக்கன் மசாலா- 50 கிராம்
 • இட்லி பொடி- 50 கிராம்

இதர பொருட்கள்:

 • கடுகு- 100 கிராம்
 • வெந்தயம்- 50 கிராம்
 • சீராகம்- 50 கிராம்
 • மிளகு- 25 கிராம்
 • காய்ந்த மிளகாய்- 200 கிராம்
 • புளி- 1/4 கிலோ
 • கல் உப்பு- 1 கிலோ
 • சால்ட் உப்பு- 1 கிலோ
 • சேமியா- 200 கிராம்
 • ரவை- 1/4 கிலோ
 • பட்டை- 10 ரூபாய் பாக்கெட்
 • கிராம்பு- 10 ரூபாய் பாக்கெட்
 • பிரிஞ்சி இலை- 10 ரூபாய் பாக்கெட்
 • கசகசா- 10 ரூபாய் பாக்கெட்

காபி அல்லது டீ:

 • டீத்தூள்- 200 கிராம்
 • காபி தூள்- 200 கிராம்
 • சர்க்கரை- 1 1/2 கிலோ
 • நாட்டு சர்க்கரை- 1/2 கிலோ
 • வெல்லம்- 1/2 கிலோ

உலர் பாகங்கள்:

 • திராட்சை- 20 ரூபாய் பாக்கெட்
 • முந்திரி- 20 ரூபாய் பாக்கெட்
 • ஏலக்காய்- 20 ரூபாய் பாக்கெட்
 • பேரிட்சை பழம்- 20 ரூபாய் பாக்கெட்
 • பாதம்- 20 ரூபாய் பாக்கெட்
 • கேசரி பவுடர்- 10 ரூபாய் பாக்கெட்
 • சோடாப்பு- 10 ரூபாய்
 • பிஸ்கட்- 3 பாக்கெட்
 • சினேக்ஸ்- 3 பாக்கெட்

பூஜை பொருட்கள்:

 • சூடம்- 20 ரூபாய்
 • சாம்பிராணி- 25 கிராம்
 • பத்தி- 25 ரூபாய்
 • திரிநூல்- 10 ரூபாய்

இதர பொருட்கள்: 

 • துணி சோப்- 2
 • குளியல் சோப்- 2
 • துணி பவுடர்- 1/4 கிலோ
 • ஷாம்பு- 10 ரூபாய்
 • பவுடர்- 50 கிராம்
 • பேஸ்ட்- 50 கிராம்
 • ப்ரெஷ்- 1 அல்லது 2
 • பாத்ரூம் கிளீனர்- 1
 • விம் ஜெல்- 1
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil