வீட்டில் ஓயாமல் தொல்லை தரும் கொசுக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

Advertisement

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

நமது வீட்டை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கொசுக்கள் தொல்லை இருந்துகொண்டேதான் இருக்கும். ஈக்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. இந்த கொசுக்கள் நமது வீட்டின் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டே இருக்கும். நமது உடலுக்கு பல உபாதைகளை கொசுக்கள் ஏற்படுத்தும். இத்தனை தொல்லைகளை தரும் கொசுக்களை ஒழிப்பதற்கு நாமும் பல முயற்சிகள் எடுத்திருப்போம், அவையெல்லாம் தோல்வி அடைந்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நமக்கு தொல்லை தரும் கொசுக்களை ஒழிப்பதற்கான சில ஐடியாக்கள் உங்களுக்காக. உங்கள் வீட்டிலிருந்து கொசுக்களை எவ்வாறு அகற்றுவது என்ற கேள்வி உங்களுக்கு இருந்தால், கவலைப்பட வேண்டாம். கொசுக்களை விரட்ட பல வீட்டு வைத்தியங்கள்  உள்ளன அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உங்கள் வீட்டில் கொசுக்கள் தொல்லை ஒழிய சில குறிப்புகள்:

கொசுக்கள் வராமல் இருக்க உங்கள் வீட்டை சுற்றியும் துளசி செடியை வளர்க்கலாம். உங்கள் சமையல் அறையில் அல்லது சிறிய தொட்டியில் துளசியை நட்டு உங்கள் சமையலறை ஜன்னல்களில் அருகில் வைக்கலாம். துளசி சிறந்த கிருமிநாசினி என்பதால் கொசுக்கள் எளிதில் உங்கள் சமையலறை வராது.

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.

புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

home remedies for mosquito bite in tamil

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; கொசுவும் நெருங்காது.

வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement