வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் வீடு முழுவதும் வாசனையாக இருக்க வீட்டிலேயே கிளினிங் ஸ்ப்ரே செய்யலாம்..!

Updated On: February 18, 2023 12:36 PM
Follow Us:
homemade household spray cleaner in tamil
---Advertisement---
Advertisement

Homemade Household Spray Cleaner in Tamil

நண்பர்களே இன்று வீட்டை சுத்தம் செய்ய வாசனையான கிளினிங் ஸ்ப்ரே செய்ய போகிறோம்..! வீட்டில் செய்ய முடியாது என்பதால் தான் கடையில் வாங்குகிறோம்  என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த கிளினிங் ஸ்ப்ரே மூலம் வீட்டை சுத்தமாக வைப்போதோடு மட்டுமில்லாமல் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அதனால் தான் கிளினிங் ஸ்ப்ரேவை வீட்டில் செய்து சுத்தமாகவும் ஆரோக்கியமாக வைக்க சொல்கிறோம். சரி வாங்க இப்போது கிளினிங் ஸ்ப்ரே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Homemade Household Spray Cleaner in Tamil:

Tips:1

Homemade Household Spray Cleaner in Tamil

இப்போது நாம் 2 எலுமிச்சை பழத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே மிக்சி ஜாரில் போட்டு அரைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அரைத்தவற்றை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுத்து 3 அந்துருண்டையை எடுத்துக் கொள்ளவும். அதனை தூளாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை எடுத்து வடிகட்டி வைத்துள்ள அந்த சாற்றில் ஊற்றிக் கொள்ளவும்.

இப்போது அதனை நன்கு கலந்துகொள்ளவும். அடுத்து அதில் நாம் துணி துவைக்கும் ஷர்ப் தூள் இருந்தால் அதனை 2 டேபிள் ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..!

உங்களுக்கு தேவையான அளவு எவ்வளவு வேண்டுமெனாலும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் அதில் சிறிது வினிகர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும். இதனை வைத்து நீங்கள் வீட்டில் இருக்கும் கதவுகள் மட்டும் ஜன்னல்களை Spray செய்து நன்கு துடைக்கவும். இதனை வைத்து துடைப்பதன் மூலம் வீட்டில் எந்த ஒரு பூச்சிகளும் உள்ளே வராது. ஆகவே இதனை வைத்து வீடு முழுவதும் கூட துடைக்கலாம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஒரு மாஸ்க், ஒரு லெமன் இந்த இரண்டும் போதும் உங்கள் வீட்டு டாய்லட்டை 7 நாட்கள் நறுமணத்துடன் வைத்துக்கொள்ள..!

Tips: 2

முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் உள் இருக்கும் ஜூஸ் மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

 homemade household spray cleaner in tamil

அடுத்து அந்த தோலை பவுல் போல் செய்து கொண்டு, அதில் காபி தூள் போடவும். பின்பு அதில் கொஞ்சம் கொசுப்பத்தியை நுனிக்கி அந்த காபி தூளில் போடவும்.

 homemade household spray cleaner in tamil

அடுத்து அதன் மீது காபி தூள் போடவும். அடுத்து காபி தூள்கள் மீது கிராம்பு 7 எடுத்துக் கொள்ளவும். அதனை எடுத்து ஒவ்வொன்றாக மேல் உள்ள படத்தில் உள்ளதை போல் வைக்கவும். அடுத்த ஒரு திரி நுல் ஒரு சின்ன குச்சியை வைத்து அதில் திரிநூலை வைக்கவும். அதன் பின் அதை வீட்டில் இரவு நேரத்தில் கொளுத்தி வைத்தால் நன்றாக எரியும் கொசுக்கள் வராது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வெறும் ஆரஞ்சு பழத்தோல் போதும்..! பாத்ரூமை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள முடியும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

thengai therattupal recipe in tamil

தேங்காய் திரட்டுப்பால் செய்வது எப்படி.? | Thengai Therattipal in Tamil

How To Store Coconut Oil For Long Time in Tamil

தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் கெடாமல் சேமித்து வைப்பதற்கான டிப்ஸ்..!

Coconut Buy Tips in Tamil

இதுபோல தேங்காய் இருந்தால் வாங்கவே வாங்காதீர்கள்..!

இந்த டிப்ஸ் தெரிஞ்சா உங்க வீடு எப்போதும் சுத்தமாக இருக்கும் | House Cleaning Tips in Tamil

Ration Palm Oil Uses in Tamil

ரேஷன் பாமாயில் பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

naphthalene balls side effects in tamil

வீட்டில் அந்துருண்டை பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ அதன் தீமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

materials used to build a house in tamil

வீடு கட்ட தேவையான பொருட்கள்..! | Materials Needed for Building a House in Tamil

samayal kurippu tips in tamil

இந்த டிப்ஸ் தெரிஞ்சா நீங்கள் தான் சமையல் ராணி | Useful Samayal Tips in Tamil

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!