வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமாக உள்ளதா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: May 31, 2023 9:57 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Homemade Mosquito Repellent in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள மாசுபாட்டின் காரணமாக கொசுக்களின் தொல்லை அதிகமாகி விட்டது. அதனை விரட்டுவதற்காக நாமும் பல வகையான இயற்கை மற்றும் செயற்கையான முயற்சிகளை கையாண்டிருபோம். ஆனால் அவையாவும் நமக்கு கைக்கொடுத்திருக்காது.

அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதற்கான ஒரு குறிப்பினை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Homemade Mosquito Killer in Tamil:

பொதுவாக கொசுக்கடி வாங்கியவர்களுக்குத்தான் தெரியும் கொசு எவ்வளவு கொடூரமான பூச்சு என. இந்த கொசுக்களின் கடியினால் பலரின் இரவு தூக்கம் பறிபோயிருக்கும்.

அதனால் தான் அதனை விரட்டுவதற்கு உதவும் இயற்கையான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். முதலில் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. எலுமிச்சை பழம் – 1
  2. கிராம்பு – 30
  3. மெழுகுவர்த்தி – 1
  4. டூத்பிக் குச்சி – 4

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி

எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தியை எடுக்கவும்:

நாம் கட் செய்து வைத்துள்ள இரண்டு பாதி எலுமிச்சை பழத்தில் ஒரு பாதியை எடுத்து அதன் நடுவில் நாம் எடுத்து வைத்துள்ள மெழுகுவர்த்தியை சிறிதாக நறுக்கி சொருகி கொள்ளுங்கள்.

கிராம்பை சொருகவும்:

பின்னர் அதனை சுற்றி நாம் எடுத்து வைத்துள்ள 30 கிராம்பில் இருந்து 5 அல்லது 6  கிராம்பை எடுத்து சொருகி கொள்ளுங்கள். இதே போல் மீதமுள்ள கிராம்பு எல்லாவற்றையும் மற்றொரு பாதி எலுமிச்சை பழத்தில் சொருகி கொள்ளுங்கள்.

Homemade mosquito repellent smoke in tamil

மேலே உள்ள படத்தில் உள்ளது போல நாம் எடுத்து வைத்துள்ள 4 டூத்பிக் குச்சிகளையும் சொருகி மெழுகுவர்த்தியை ஏற்றி கொள்ளுங்கள்.

இப்பொழுது மெழுகுவர்த்தியை ஏற்றினீர்கள் என்றால் அதிலிருந்து கிராம்பு புகை வரும் இந்த புகையினை உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கொசுக்கள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் காட்டினீர்கள் என்றால் கொசுக்கள் அனைத்தும் இறந்து போகிவிடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உலகில் கொசுவே இல்லாத நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்

how to keep house cool in summer without ac

AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!

skin care tips in summer at home in tamil

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Summer Tips for Riding Bike in Tamil

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!