உங்க வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

வீடு நறுமணத்துடன் இருக்க | House Always Be Fragrant Spray 

அனைவருக்கும் வணக்கம்..! வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் ஒரு அருமையாக டிப்ஸை தான் இந்த பதிவின் கூறப்போகின்றோம். பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் வேலை அதிகமாக இருக்கும். அதாவது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு வேலை மட்டும் தான் இருக்கும்.

ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் துணி துவைப்பது போன்ற பல வேலைகள் இருக்கும். அதுபோல என்ன தான் வீட்டை சுத்தம் செய்தாலும் வீடு வாசனையாகவே இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். உங்கள் வீட்டை எப்பொழுதும் நறுமணமாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

House Always Be Fragrant Liquid At Home in Tamil:

ஸ்டேப் -1 

முதலில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் ஆல்கஹால் லிக்விடு 1 கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2 

வீடு நறுமணமாக இருக்க டிப்ஸ்

அடுத்து நாம் துணிகள் வாசனையாக இருக்க பயன்படுத்தும் Comfort லிக்விடு போன்ற Fabric Conditioner எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் இதில் சேர்த்து கொள்ளலாம்.

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

உதாரணத்திற்கு, உங்களிடம் Comfort லிக்விடு இருந்தால் அதில் இருந்து 2 அல்லது 3 கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -3 

1 டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி

அடுத்து 1 டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் இப்பொழுது வீட்டிற்கு நறுமணம் தரும் ஸ்ப்ரே தயாராகி விட்டது.

இதை உங்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் ஸ்ப்ரே செய்யலாம். இதனால் உங்கள் வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்கும். நீங்களும் இதுபோல வீட்டிலேயே ரூம் ஸ்ப்ரே செய்து வீட்டை எப்பொழுதும் வாசனையாகவும் நறுமணத்துடனும் வைத்து கொள்ளுங்கள்.

உங்க வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள உப்பு கறையை போக்க இனிமேல் கஷ்டப்பட வேண்டாம் இதை மட்டும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும் 

 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement