வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Updated On: August 2, 2023 12:24 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Clean Bathroom Door in Tamil 

பொதுவாக நாம் வாழும் இடத்தை மிகவும் சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல்நலத்திற்கு எந்தவித குறைபாடும் வராது. அதிலும் முக்கியமாக நாம் பயன்படுத்தும் பாத்ரூம்களை சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் அதனை சுத்தமாக பராமரிப்பது நம்மில் பலருக்கும் மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள கறைகளை போக்குவதற்கான சில டிப்ஸ்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Clean Bathroom Door Stains in Tamil:

How to Clean Bathroom Door Stains in Tamil

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன் 
  2. எலுமிச்சை பழசாறு -4 டீஸ்பூன் 
  3. தண்ணீர் – 4 டம்ளர் 

முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் ஸ்பிரே செய்து விடுங்கள்.

ஒரு 10 – 15 நிமிடம் கழித்து ஒரு ஈரத்துணியை வைத்து துடைத்தீர்கள் என்றால் அனைத்து கறைகளும் நீங்கிவிடும். இதனை ஒருமுறையாவது ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க

டிப்ஸ் – 2

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வினிகர் – 1/4 டம்ளர் 
  2. சலவை தூள் – 1 டீஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
  4. எலுமிச்சை பழசாறு – 2 டீஸ்பூன் 
  5. தண்ணீர் – 1 டம்ளர் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு 15 நிமிடம் கழித்து ஒரு ஈரத்துணியை அல்லது Scrubber பயன்படுத்தி துடைத்தீர்கள் என்றால் அனைத்து கறைகளும் நீங்கிவிடும். இதனை ஒருமுறையாவது ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒  வீட்டின் Hall முதல் Bathroom தரை வரை பளிச்சென்று இருக்க இதை மட்டும் பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now