வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்னது வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை கை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்யலாமா..?

Updated On: October 25, 2023 12:36 PM
Follow Us:
How to Clean Copper Vessels in Tamil
---Advertisement---
Advertisement

How to Clean Copper Vessels in Tamil

பொதுவாக நாம் அனைவரின் வீட்டிலேயும் செப்பு பாத்திரங்கள் இருக்கும். அதனை சுத்தம் செய்வது நமக்கு மிகவும் கஷ்டமான ஒரு செயலாக இருக்கும். ஏனென்றால் அதனை சுத்தம் செய்வதற்காக நாம் நமது கைகளை வைத்து நன்கு அழுத்தி தேய்க்க வேண்டி இருக்கும். ஆனால் இனிமேல் அப்படி கஷ்ட்ப்பட்டு கைகளால் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை எவ்வாறு கைகளை வைத்து தேய்க்காமல் எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதற்கான குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்கள் எளிமையான முறையில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Clean Copper Vessels Easily in Tamil:

How to Clean Copper Vessels Easily in Tamil

உங்கள் வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை எவ்வாறு கைகளை வைத்து தேய்க்காமல் எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதற்கான குறிப்பினை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.

  1. வினிகர் – 4 டேபிள் ஸ்பூன் 
  2. எலுமிச்சை பழம் – 2
  3. சோடா உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  4. உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  5. புளி – 1 எலுமிச்சை பழ அளவு
  6. சலவை தூள் – 1 டேபிள் ஸ்பூன் 

அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற செப்பு பாத்திரங்கள் அனைத்தும் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் சுத்தம் செய்ய போகும் செப்பு பாத்திரங்கள் போட்டு கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க

வினிகரை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழத்தை கலந்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

சோடா உப்பினை கலந்து கொள்ளவும்:

அதே போல் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க

உப்பினை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உப்பினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

புளியினை சேர்க்கவும்:

அடுத்து அதனுடனே 1 எலுமிச்சை பழ அளவு புளியினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சலவை தூளினை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சலவை தூளினை கலந்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி 1/2 மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். பின்னர் பாத்திரத்தை எடுத்து லேசாக தேய்த்து தூய்மையான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்களின் செப்பு பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறியிருப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!