How to Clean Mold From Bathroom Tiles in Tamil
பாத்ரூமை கிளீன் செய்வது ரொம்ப கஷ்டமான செயலாக இருக்கும். பாத்ரூமை கட்டிய புதிதில் புதிதாக இருக்கும். நாளடைவில் பழையது போல மாறிவிடும். என்ன தான் தினமும் சுத்தம் செய்தாலும் அதில் சில விடாப்பிடியான கறைகளை நீக்க முடியாது. இந்த பதிவில் பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க 3 குறிப்புகளை பதிவிட்டுளோம். அதில் எந்த குறிப்பை பயன்படுத்தினாலும் பாத்ரூமில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
What To Use to Remove Mold From Bathroom Tiles:
வெள்ளை வினிகர்:
பாத்ரூமில் வினிகரை தெளித்து அறை முழுவதும் பரவும் படி வார்கோலை பயன்படுத்தி தேய்க்கவும். பிறகு 1 மணி நேரம் கழித்து வார்கோலை பயன்படுத்தி தேய்த்து தண்ணீரை ஊற்றி அலசி விடவும்.
சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, டைல்ஸ் தரையாக இருந்தாலும் சரி கிளீன் செய்ய இந்த Liquid போதும்
போராக்ஸ்:
ஒரு பக்கெட்டில் 4 லிட்டர் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளவும். அதில் போராக்ஸை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பாத்ரூமில் தெளித்து வார்கோலை பயன்படுத்தி தேய்த்து தண்ணீரை ஊற்றி அலசவும்.
ப்ளீச் & பேக்கிங் சோடா:
இந்த பேக்கை ரெடி செய்வதற்கு முன் கைகளில் உறைகளை போட்டு கொள்வது அவசியமானது.
2 கப் தண்ணீரில் 1 கப் பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பாத்ரூமில் தெளித்து 2 மணி நேரம் ஊற விடவும். பிறகு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து தண்ணீரை ஊற்றி அலசவும்.
கோலமாவு:
கோலமாவை பாத்ரூமில் தூவி வார்கோலை பயன்படுத்தி தேய்த்து 30 நிமிடம் ஊற விடவும். 30 நிமிடம் கழித்து வார்கோலை பயன்படுத்தி தேய்த்தால் வழவழப்பு தன்மை நீங்கி விடும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே பாத்ரூமில் உள்ள வழவழப்பு தன்மை, விடாப்பிடியான கறைகள் போன்றவை நீங்கி பளிச்சென்று இருக்கும்.
பாத்ரூமில் உப்பு கரை படிந்த தரையை புதியது போல மாற்ற இந்த Tricks மட்டும் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |