How To Clean Tiles Floor At Home
வீடு கட்டிய புதிதில் பளிச்சென்று இருக்கும். நாளடைவில் வீடு பழையதாக தோற்றமளிக்கும். நீங்கள் என்ன தான் மாப்பை போட்டு கஷ்டப்பட்டு தேய்த்தாலும் அதில் உள்ள கறைகள் நீங்கியிருக்காது. அதுமட்டுமில்லாமல் கடையில் விற்கும் LIQUID-களை வாங்கி பயன்படுத்துவீர்கள். அதனால் வீட்டில் உள்ள பொருட்கள் பயன்படுத்தி வீட்டில் உள்ள தரைகளை சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
டைல்ஸ் தரையை புதிதாக மாற்றுவது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
குறிப்பு:1
முதலில் மாப் போடுவதற்கு முன் வீட்டை நன்றாக கூட்டி சுத்தம் செய்து விடவும். அதன் பிறகு ஒரு பக்கெட்டில் தண்ணீர் மற்றும் தலை குளிக்க பயன்படுத்தும் ஷாம்பு 1 சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு இந்த தண்ணீரை பயன்படுத்தி தரையை துடைத்து விடவும். ஒரு முறை இதை பயன்படுத்தி துடைத்த பிறகு மறுபடியும் தண்ணீரை பயன்படுத்தி துடைத்து விடவும். முக்கியமாக வீட்டில் மாப் போடும் போது FAN-யை போடாதீர்கள். ஏனென்றால் FAN-போட்டு காய விடும் போது வெள்ளை வெள்ளையாகவும், கோடாகவும் தனியாக தெரியும். அதனால் அதுவாக காய்ந்தால் பளிச்சென்று இருக்கும்.
உங்க வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
குறிப்பு:2
ஒரு பக்கெட்டில் தண்ணீர், துணி துவைக்க பயன்படுத்தும் சர்பு போட்டு கலந்து விடவும். பிறகு இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டை துடைத்து விடவும். மறுபடியும் ஒரு முறை தண்ணீரை பயன்படுத்தி துடைத்தாள் வீட்டு தரை பளிச்சென்று இருக்கும். மேலும் வாசனையாகவும் இருக்கும்.
நீங்கள் கடாயில் காசு கொடுத்து Liquid-களை வாங்கி பயன்படுத்துவதை விட மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தும் போது வீடு பளிச்சென்று இருக்கும். அதனால் ஒரு முறை ட்ரை பண்ணுங்க நண்பர்களே.!
உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |