How to Clean Washing Machine in Tamil
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் அன்றாட செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஏதாவது ஒரு சாதனங்களை பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் சாதனங்களில் ஒன்றான Washing Machine-ல் உள்ள அனைத்து கறைகளையும் போக்கி, அதனை எப்பொழுதும் புதியதுபோல் வைத்திருக்க உதவும் டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள Washing Machine-யை சுத்தம் செய்து எப்பொழுதும் புதியது போல் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Washing Machine Cleaning Tips in Tamil:
நமது வீட்டில் உள்ள Washing Machine-ல் படிந்துள்ள கறைகளை போக்குவதற்கான டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- எலுமிச்சை பழம் – 10
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள எலுமிச்சை பழத்தில் இருந்து சாற்றினை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அந்த சாற்றுடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு ஒரு ஸ்கிரப்பரை எடுத்து தயாரித்துவைத்துள்ள கலவையின் உள்ளே நினைத்து உங்களின் Washing Machine-ல் எங்கெல்லாம் கறைகள் உள்ளதோ அங்கெல்லாம் தேய்த்து ஒரு 10 – 15 நிமிடம் வைத்திருங்கள்.
இதையும் படித்து பாருங்கள்=> வாஷிங் மெஷின் சுத்தம் செய்வதில் இந்த Idea மட்டும் தெரிஞ்சா போதும் உங்களுக்கு கஷ்டமே இருக்காது
ஸ்டேப் – 4
பின்னர் தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து அதனை தண்ணீரில் நினைத்து நன்கு பிழிந்து கொள்ளுங்கள். பிறகு அதனை பயன்படுத்தி உங்களின் Washing Machine-ன் உள்ளே வெளியே என்று அனைத்து இடங்களையும் நன்கு துடைத்துக்கொள்ளுங்கள்.
இந்த முறையை பயன்படுத்தி ஒரு முறை நீங்கள் உங்களின் Washing Machine-யை சுத்தம் செய்தீர்கள் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு அப்படியே சுத்தமாக இருக்கும். அதனால் இந்த டிப்ஸினை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |