வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

Advertisement

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

நமது வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் ஈக்கல் தொல்லை இருந்துகொண்டேதான் இருக்கும். ஈக்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. இந்த ஈக்கள் நமது வீட்டின் சமையலறை முதல் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டே இருக்கும். நமது உணவுகளில் அமர்ந்து நமக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இத்தனை தொல்லைகளை தரும் ஈக்களை ஒழிப்பதற்கு நாமும் பல முயற்சிகள் எடுத்திருப்போம், அவையெல்லாம் தோல்வி அடைந்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நமக்கு தொல்லை தரும் ஈக்களை ஒழிப்பதற்கான சில ஐடியாக்கள் உங்களுக்காக….

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லை ஒழிய சில குறிப்புகள்:

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

ஈக்கள் வராமல் இருக்க உங்கள் வீட்டை சுற்றியும் துளசி செடியை வளர்க்கலாம். உங்கள் சமையல் அறையில் அல்லது சிறிய தொட்டியில் துளசியை நட்டு உங்கள் சமையலறை ஜன்னல்களில் அருகில் வைக்கலாம். துளசி சிறந்த கிருமிநாசினி என்பதால் ஈக்கள் எளிதில் உங்கள் சமையலறை வராது.

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

கிராம்புகளை உங்கள் வீட்டில் அதிகம் ஈக்கள் உள்ள இடத்தில் வைப்பதால் ஈக்களை  கட்டுப்படுத்தலாம் அல்லது கிராம்புகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்தல் ஈக்கள் தொல்லை குறையும்.

வீட்டில் ஈக்களின் தொல்லை நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்கள்..!

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

உலர்ந்த இஞ்சி பொடியை 1 கப் தண்ணீரில் கலந்து நன்றாக குலுக்கி கலக்கவும். பின்னர் அந்த தண்ணீரை ஈக்கள் தென்பாடும் இடத்தில் தெளித்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். இஞ்சி சிறந்த கிருமிநாசினி என்பதால்  கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளுக்கு எதிராகவும் செயல்படும்.

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

ஆரஞ்சு தோலை ஒரு காட்டன் துணியில் கட்டி உங்கள் வீட்டில் மையத்திலோ அல்லது சமையல் அறையிலோ கட்டிவைக்கலாம். இது ஈக்களை விரட்ட ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும்..!

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

தண்ணீரில் உப்பு, மஞ்சள் மற்றும் மிளகு கொதிக்க விடவும். பிறகு அந்த தண்ணீரை ஆறவைத்து வீட்டை சுற்றியும் தெளித்தல் ஈக்கள் தொல்லை குறையும்.

இந்த குறிப்புகளை பயன்படுத்த்தி உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லையில் இருந்து விடுபடுங்கள். இது போன்ற பயனுள்ளள தகவல்களுக்கு எண்கள் தளத்தை பின்தொடருங்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement