Ceiling Fan Speed Increase Tips
இந்த வெயில் காலத்தில் FAN இல்லாமல் இருக்க முடியாது. சிலர் வீட்டில் AC இருக்கும் அதனால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாது. சிலரது வீட்டில் FAN இருக்கும், ஆனால் ஸ்பீடு குறைவாக இருக்கும். அதனால் இந்த பதிவில் சீலிங் fan ஸ்பீடு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
சீலிங் பேன் ஸ்பீடு அதிகரிக்க:
மழை காலத்தில் fan ஸ்பீடு அதிகமாக இருக்கும், ஆனால் இந்த கோடை காலத்தில் fan ஸ்பீடு குறைவாக இருக்கும், என்ன தான் fan ஸ்பீடு 5-ல் வைத்தாலும் 1– இருப்பது போல் தான் காற்று வரும். இதற்கு முக்கிய காரணமாக fan -ல் இருக்கும் தூசிகள். அதனால் பேன் இறைக்கையை ஒரு காட்டன் துணியால், முதலில் துடைத்து விடவும், பிறகு துணியை நனைத்து விட்டு மறுபடியும் துடைத்து விடவும்.
நீங்கள் முதலில் துடைக்கும் போது ஈர துணியை பயன்படுத்தினால், பேனில் இருக்கும் தூசிகள் அப்படியே இருக்கும். அதனால் முதலில் தூசிகளை எடுத்து விட்டு மறுபடியும் ஈர துணியை பயன்படுத்தி துடைத்தாள் பளிச்சென்று மாறிவிடும்.
சீலிங் பேன் ஸ்பீடு இல்லையென்றால் சுவிட்ச் போர்டு கழட்டி உள்பகுதியில் இருக்கும், ஒயர்கள் சரியாக உள்ளதா என்று சரி பார்க்கவும். ஒயர்கள் லூசாக இருந்தாலும் Fan ஸ்பீடு குறைவாக இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள படி செய்தாலும் FAN ஸ்பீடு குறைவாக இருக்கிறது என்றால் கண்டென்ஸர் புதிதாக வாங்கி மாட்டவும். இதன் மூலம் FAN ஸ்பீடு அதிகரிக்கலாம். இதை வாங்கிட்டு வந்து உங்களுக்கு மாட்ட தெரிந்தால் மாற்றலாம், இல்லையென்றால் எலட்ரிசியனிடம் சொன்னாலே அவர்கள் மாட்டு விடுவார்கள்.
விசிறியே இல்லாத மின்விசிறி! குறைந்த விலையில் Bladeless Fan!!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |