ஒரு மாஸ்க், ஒரு லெமன் இந்த இரண்டும் போதும் உங்கள் வீட்டு டாய்லட்டை 7 நாட்கள் நறுமணத்துடன் வைத்துக்கொள்ள..!

Advertisement

ஒரு மாஸ்க், ஒரு லெமன் இந்த இரண்டும் போதும் உங்கள் வீட்டு டாய்லட்டை 7 நாட்கள் நறுமணத்துடன் வைத்துக்கொள்ள..! How to Keep Bathroom Smelling Good in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நாம் வாரத்தில் இரண்டு மூன்று முறை பாத்ரூமை சுத்தம் செய்தாலும். பாத்துரூமில் நாற்றம் வந்துகிண்டே தான் இருக்கும். இதற்காக கடைகளில் பாத்ரூமிற்க்கென்று விற்பனை செய்யப்படும் நறுமண பொருட்களை அதிக காசு கொடுத்து வாங்குவோம். அது ஒரு வாரத்திற்கு கூட தாக்குபிடிக்காது. பின்பு மீண்டும் மீண்டும் கடைகளில் காசு கொடுத்து வந்துகொண்டே இருக்கும். இனி இதற்காக எல்லாம் நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து 7 நாட்கள் வரை பாத்ரூமை நறுமணத்துடன் வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் இது வெஸ்டன் டாய்லட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க வெஸ்டன் டாய்லட்டை 7 நாட்கள் வரை எப்படி நறுமணத்துடன் வைத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை பழம் – ஒன்று
  • முகத்திற்கு கட்டும் மாஸ்க் – ஒன்று

செய்முறை:

Step: 1

முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு மேல் படத்தில் காட்டியுள்ளது போல.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

Step: 2

பிறகு ஒரு மாஸ்க்கை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கட் செய்து கொள்ளுங்கள்.

Step: 3

பிறகு கட் செய்த மாஸ்க்கில் நறுக்கிவைத்த எலுமிச்சை பழத்தை சேர்க்கவும்.

Step: 4

பின் இந்த மாஸ்க்கில் கட் செய்த இடத்தில் மட்டும் ஒரு நூலை கொண்டு ஒரு மூட்டை போல் கட்டிக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..! கழுத்து பகுதியில் இருக்கும் கருமை காணாமல் போய்விடும்..!

Step: 5

பிறகு உங்கள் வெஸ்டன் டாய்லட்டுக்கு பக்கத்தில் ஒரு சிறிய டேங்க் (Tank) இருக்குமல்லவா அவற்றை திறந்து. கட்டி வைத்திருக்கும் மாஸ்க் மூட்டையை திறத்து உள்ள மாற்றிவிடுங்கள். அவ்வளவு தான் Process.

இவ்வாறு செய்வதினால் என்ன பயன் என்றால் டாய்லட்டில் உள்ள பாக்டீரியா கிருமிகள் அனைத்தையும் அளிக்கும். அதேபோல் உங்கள் வீட்டு டாய்லட்டையும் 7 நாட்கள் வரை நறுமணத்துடன் வைத்துக்கொள்ளும். இருப்பினும் இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மாற்றிவிடுவது மிகவும் சிறந்தது.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> tips in tamil
Advertisement