தோசை முறுவலாக வரவேண்டுமா? அப்போ இந்தாங்க டிப்ஸ்..!

How to Make Crispy Dosa in Tamil

How to Make Crispy Dosa in Tamil

பலருக்கு தோசை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. மூன்று வேளையும் தோசையை சுட்டு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடும் ஜீவன்களும் உண்டு. தோசையில் நிறைய வகைகள் உள்ளது. ஆனியன் தோசையோ, மசாலா தோசை, ரவா தோசை, கோதுமை தோசை, முட்டை தோசை என்று பல ரகங்கள் உண்டு. இதனை வகையான ரகங்கள் இருந்தாலும். பலர் தோசையோ ரோஸ்ட் போல் மொறுமொறுப்பாக இருக்கும் தோசையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். இருந்தாலும் சிலர் வீட்டில் தோசையை முறுவலாக ஊற்றுவார்கள், சிலர் வீட்டில் தோசை என்னதான் நைசாக ஊற்றினாலும் முறுவலாக வராது. அப்படியே நைசாக ஊற்றினாலும் தோசை பிந்துவிடும். ஆக அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். அதாவது தோசை முறுவலாக வர 7 டிப்ஸை பற்றி தான் இன்று சொல்லப்போகிறோம். எந்த டிப்ஸினை பாலோ செய்தீர்கள் என்றாலே தோசை முறுவலாக வந்துவிடும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தோசை மொறு மொறுவென்று சுடுவது எப்படி? Crispy Dosa in Tamil

Crispy Dosa

Tips: 1

தோசை மாவு தனியாக இருக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றன. ஆனால் தோசை மாவு ஓரளவு கெட்டியாக இருந்தால் தான் தோசை நன்கு முறுவலாக வரும். ஆக தோசைக்கு மாவு அரைத்தலும் மாவு கொஞ்சம் கெட்டியான பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

Tips: 2

தோசை உற்ற பயன்படுத்தும் தோசைக்கல்லில் சிலர் சப்பாத்தியும் சுடுவார்கள். இப்படி தோசை கல்லில் சப்பாத்தி சுடும்போதும். அந்த தோசைக்கல்லில் இருக்கும் வலுவலுப்பு தன்மை குறைந்துவிடும். ஆக எப்பொழுது சப்பாத்தி சுடுவதற்கு ஒரு கல், தோசை சுடுவதற்கு ஒரு கல் என்று தனித்தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நிமிடத்தில் மங்களூர் இஞ்சி சட்னி அட இட்லி தோசைக்கு சுவை சூப்பராக இருக்கும்..!

Tips: 3

தோசை கல்லில் தோசை ஊற்றுவதற்கு முன் சூடுசெய்யப்பட்டுள்ள தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிறகு சிறிதளவு தண்ணியை தெளித்துவிட்டு தோசையை நைசாக ஊற்றினால் தோசை நன்கு முறுவலாக வரும்.

Tips: 4

தோசை கல்லில் மாவு ஊற்றி சுத்தும் போது ஒரே பக்கமாக மட்டுமே தோசையை சுத்திட்டு ஊற்ற வேண்டும். ரிவல்ஸில் மாவை சுத்தும்போது தோசை முறுவலாக வராது.

Tips: 5

நான்ஸ்டிக் தோசை தவா நீங்கள் பயன்படுத்தும்போது அடுப்பை தீயை பெரிதாக வைத்துக்கொண்டு தோசை ஊற்றக்கூடாது. நான்ஸ்டிக் தோசை தவா சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு பிறகு தோசை ஊற்றினால் தோசை நன்கு மொருவலாக வரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மராத்தி ஸ்டைல் மசாலா தோசை இப்படி செய்து சாப்பிடுங்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil